100+ Websites To Guest Post

Guest Post

Guest Post எழுதுவது உங்களது இணைய தளத்திற்கு Backlinks உருவாக்குவது மட்டுமல்லாமல் புதிய பயனாளர்களை கொண்டு வரும். Domain Authority Score அதிகம் உள்ள இணையதளத்தில் உங்களது பிளாக் போஸ்ட் பதிவிடப்படும் பொழுது அதில் உங்கள் இணையதளத்தில் எழுதப்பட்டிருக்கும் குறிப்பிட்ட ஒரு பிளாக் போஸ்ட் லிங்க் கொடுத்தாள், அதன் மூலம் உங்களது இணைய தளத்திற்கு Backlinks உருவாக்குவதுடன் புதிய பயனாளர்களை உங்கள் இணையதளத்திற்கு எடுத்துக் கொண்டு வரும். மேலும் உங்களது இணையதளத்தின் Domain Authority அதிக படுத்த படும். Domain Authority மட்டுமே உங்களது இணையதளத்தை நீ மறுத்த போவதில்லை அதே சமயத்தில் உனது இணையதளத்திற்கு Domain Authority- இம் குறைந்த அளவிலாவது இருப்பது அவசியமாகும். கூகுளில் முதல் பக்கத்தில் தெரியும் அழைத்து இணையதளத்தின் Domain Authority அதிகமாகவே இருக்கும். மேலும் அனைத்து இணையதளங்களும் “https” பாதுகாப்புடன் இருக்கும். மேலும் அந்த இணையதளங்களில் High Quality Content, Site Customize முறையாக கொடுக்கப்பட்டிருக்கும். உங்களது இணையதளமும் இந்த அடிப்படை விஷயங்களை முறையான செய்வதோடு இந்த Guest Post வேறு ஒரு பெரிய இடத்திற்கு நீங்கள் எழுதி கொடுப்பதன் மூலம் உங்களது இணையதளம் அதிக Backlinks, Domain Authority, Traffic அதிகரிக்கப்படுகிறது. இங்கு 100+ மேற்பட்ட Guest Post எழுத கூடிய இணையதளங்கள் முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Guest Post எழுதுவதற்கு முன்பு உங்களது இணையதளத்தில் High Quality Content இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதிக் கொடுக்கும் Guest Post எந்த இணையதளத்திற்கு கொடுக்கிறீர்களோ அந்த இணையதளத்தின் நபர் ஏற்றுக்கொள்ளுமாறு Quality Content எழுதிக் கொடுங்கள். குறைந்தபட்சம் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் உங்களது போஸ்ட் இருக்க வேண்டும். நீங்கள் எழுதி இருக்கும் Guest Post- இல் அதற்கு சம்பந்தப்பட்ட ஒரு பிளாக் போஸ்ட்- இன் Link மட்டுமே External Link ஆக கொடுக்கவேண்டும்( உங்கள் இணையதளத்தில் உள்ள ஒரு போஸ்ட் Link)

11 thoughts on “100+ Websites To Guest Post”

Leave a Comment