மிகச்சரியான கீ வேர்ட் எப்படி தேர்ந்தெடுப்பது

SEO Keywords

இந்த பதிவில் SEO Keyword பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இருக்கின்றோம். இதில் Keyword Surfer- இல் எப்படி மிகச்சரியான SEO Keyword தேர்ந்தெடுப்பது பற்றி முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ள இருக்கிறீர்கள். ஒரு பிளாக்கர் வைத்திருக்கும் அனைவருக்குமே SEO Keyword என்பது அவசியமானதாகும். உங்கள் பிளாக்கரில் உள்ள ஒவ்வொரு போஸ்ட்-லும் இந்த Keyword மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு நபர் அவருக்கு தேவையான விவரங்களை அறிந்துகொள்ள கூகுள் குரோம் பிரவுசரில் Keyword டைப் செய்து தெரிந்துகொள்ள முடியும். அவ்வாறு தேடும் Keywords கூகுள் தனது டேட்டா சர்வரில் சேமித்து வைத்துக் கொள்ளும். பின்பு ஒவ்வொரு நபர் தேடும் keyword- இக்கு மிக சரியான Content- ஐ வரிசையாக காட்டும். இவ்வாறு உங்கள் பிளாக்கரில் போட இருக்கும் Content-க்கு தேவையான SEO Keywords- ஐ Keyword Surfer மூலம் மிக சரியாக தெரிந்துகொள்ள முடியும்.


கீ வேர்ட் இன்ஸ்டால் ( Keyword Surfer Install )


SEO Keywords

SEO Keywordsஉங்கள் குரோம் பிரவுசரில் Chrome Webstore என்று டைப் செய்து தேடவும். தேடும்பொழுது முதலாவதாக இருக்கும் இணையதளத்தை கிளிக் செய்து உள்ளே செல்லவும். தற்பொழுது உங்கள் பிரவுசரில் குரோம் வெப் ஸ்டோர் இணையதளத்தின் முகப்பு பக்கம் காட்டும். பின்பு அதில் சர்ச் தி ஸ்டோர் என்கிற சர்ச் பாக்ஸில் Keyword Surfer என்று டைப் செய்து தேடவும்.


SEO Keywords

SEO Keywordsதற்பொழுது Keyword Surfer குரோம் எக்ஸ்டென்ஷன் பிரவுசரில் முதலாவதாக காட்டும். அதில் Add To Chrome பட்டனை கிளிக் செய்யவும். தற்பொழுது அந்த Keyword Surfer உங்களது பிரவுசரில் Install ஆகும்.


எப்படி பயன்படுத்துவது ( How To Use Keyword Surfer )


SEO Keywords

SEO Keywords


இப்பொழுது Keyword Surfer உங்களது பிரவுசரில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி காண்போம். முதலாவதாக உங்களது குரோம் பிரவுசரை ஓபன் செய்து கொள்ளவும். அதில் சர்ச் பாக்ஸில் நீங்கள் உங்கள் பிளாக்கரில் எழுத இருக்கும் Content- இன் முக்கிய தலைப்பை டைப் செய்து தேடவும். தற்பொழுது உங்கள் பிரவுசரில் வலது பக்கத்தில் Keyword Surfer- இன் Interface காட்டும். அதில் முதலாவதாக Country- ஐ செலக்ட் செய்து கொள்ளவும். தற்பொழுது நீங்கள் தேர்வு செய்த Country- இல் நீங்கள் தேடும் Keyword- இன் Estimated Search Volume மற்றும் அதன் CPC மதிப்பு காட்டும்.


SEO Keywords

SEO Keywordsகீ வேர்ட் மதிப்பு ( Keyword Search Volume )


SEO Keywords

SEO Keywords


நீங்கள் குறிப்பிட்ட ஒரு Keyword ஐ தேர்ந்தெடுத்து பிரவுசரில் தேடும்பொழுது அதன் சர்ச் வால்யூம் காட்டும். இதன் மதிப்பு நீங்கள் தேடும் ஒவ்வொரு Keyword-க்கும் மாறுபடும். இதில் பெரும்பாலும் ஒரு Keyword- ஐ பலரும் அதிகமாக தேடும் பட்சத்தில் அதன் மதிப்பு Search Volume என்று கூறப்படுகிறது. இந்த Search Volume - இன் மதிப்பு அதிகம் இருக்கும் பட்சத்தில் அந்த Keyword - ஐ SEO Keyword என்று கூகுள் பதிவு செய்து கொள்வோம். நீங்கள் தேடும் ஒவ்வொரு Keyword - இன் மதிப்பும் அதிகம் இருக்குமாறு மிக சரியான வார்த்தையை தேர்ந்தெடுக்கவும்.


CPC ( Cost Per Click ) விளக்கம்


CPC என்பது Cost Per Click என்பதன் சுருக்கமாகும். ஒரு தொழில் நிறுவனம் அவரது நிறுவனம் விளம்பரத்தை கூகுளில் விளம்பரம் செய்யலாம். அவ்வாறு செய்யும் விளம்பரத்தை ஒருவர் கிளிக் செய்தால் அந்த Click - இக்கு ஒரு பண மதிப்பு கூகுள் நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறது. கூகுள் நிறுவனம் அந்த தொழில் நிறுவனத்தின் விளம்பரத்தினை ஒரு இணையதளத்தில் இருந்து யாரேனும் கிளிக் செய்தால் அதற்கு ஒரு பண மதிப்பு தருகிறது. அந்த இணையதளத்தில் இருந்து CPC மதிப்புள்ள விளம்பரத்தினை கிளிக் செய்யும்பொழுது அதன் பண மதிப்பு அந்த இணையதளத்தை வைத்திருப்பவருக்கு கூகுள் நிறுவனத்தால் கொடுக்கப்படும். இந்த CPC மதிப்பு பணம் கூகுளின் Adsense மூலம் அந்த இணையதளம் வைத்திருப்பவருக்கு வழங்கப்படும்.
Post a Comment

0 Comments