How To Create Unlimited Website With Single Domain In Tamil

How To Create Unlimited Website With Single Domain In Tamil

Unlimited Website With Single Domain 

உங்களது பிளாக்கருக்கு நீங்கள் Custom Domain இணைத்து இருப்பீர்கள் இந்த கஷ்டம் டொமைனை வைத்துக்கொண்டு நீங்கள் எண்ணற்ற இணையதளத்தை உருவாக்க முடியும். இதற்கென்று நீங்கள் எவ்வித பணமும் செலுத்தி பெற வேண்டிய அவசியமில்லை. ஒருமுறை மட்டும் நீங்கள் உங்கள் பிளாக்கருக்கு கஸ்டம் டொமைன் வாங்கினால் அதை வைத்துக்கொண்டு நீங்கள் எண்ணற்ற இணையதள முகவரியை உருவாக்க முடியும். உங்கள் கஸ்டம் டொமைன்-க்கு நீங்கள் ஒரு ப்ளாக்கர் உருவாக்கி இருப்பீர்கள், அதேபோல் எண்ணற்ற இணையதளங்களை உருவாக்குவதற்கு நீங்கள் எத்தனை இணையதளங்கள் உங்களுக்கு வேண்டுமோ அத்தனை பிளாக்கர்ஸ் உருவாக்க வேண்டும். இந்த கஸ்டம் டொமைன் வைத்துக்கொண்டு நீங்கள் உருவாக்கும் டொமைன்-க்கு Subdomain என்று பெயர். இந்த Subdomain-க்கு எத்தனை உருவாக்க இருக்கிறீர்களோ அத்தனை பிளாக்கர் உருவாக்க வேண்டும். 

Custom Domain 

கஸ்டம் டொமைன் என்பது உங்கள் பிளாக்கருக்கு என்று நீங்கள் இணைய தளத்தில் வாங்கும் முகவரி ஆகும். இந்த கஸ்டம் டொமைன் உங்கள் பிளாக்கரில் போடும் போஸ்டுக்கு ஏற்றவாறு வாங்கியிருப்பீர்கள், அதனை வைத்துக்கொண்டு அதன் DNS Setting- இல் சில மாற்றங்கள் செய்து நீங்கள் Subdmain உருவாக்க இயலும். இந்த Subdomain- இல் உங்கள் கஸ்டம் டொமைன்-இல் எம்மாதிரியான போஸ்ட் போடுகிறீர்கள் பொருத்து போஸ்ட் போட வேண்டும். 

Create Subdomain 

Subdomain உருவாக்க வேண்டுமென்றால் முதலில் நீங்கள் ஒரு பிளாக்கர் உருவாக்க வேண்டும். பிளாக்கர் உருவாக்கிய பின்பு உங்களது கஸ்டம் டொமைன் DNS Setting- இல் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.DNS -ல் CName உருவாக்க வேண்டும், இந்த CName- இல் என்ன பெயரில் Subdomain உருவாக்க இருக்கிறீர்களோ அதன் பெயர் தர வேண்டும். உதாரணத்திற்கு (epaperszone.live) என்கிறார் கஸ்டம் டொமைன்-க்கு Subdomain உருவாக்க வேண்டுமென்றால் உங்கள் சப்தோமைன் பெயர் Cname- இல் ( tamil.epaperszone.live ) என்று கொடுக்க வேண்டும். 

How To Create Unlimited Website With Single Domain In Tamil
How To Create Unlimited Website With Single Domain In Tamil

இவ்வாறு கொடுத்த பின்பு புதிதாக உருவாக்கிய பிளாக்கரின் Settings Option கிளிக் செய்யவும். அதில் Publishing என்கிற Option- இல் Custom Domain – கிளிக் செய்யவும். பின்பு நீங்கள் Subdomain உருவாக்கவேண்டிய பெயரினைக் கொடுக்கவேண்டும் இதற்கு முன்னதாக உங்கள் கஸ்டம் டொமைன் DNS Setting- இல் ஒரு பெயர் கொடுத்து இருப்பீர்கள் அதனை இங்கு தர வேண்டும். அதாவது உங்களது Subdomain Address ( tami.epaperszone.live ) என்று கொடுக்க வேண்டும். தற்பொழுது நீங்கள் உங்கள் கஸ்டம் டொமைன் பெயரில் Subdomain இணையதளம் உருவாக்கி விட்டீர்கள். இதில் முக்கியமாக ” Redirect Domain ” Option- ஐ Enable செய்யக்கூடாது. அடுத்ததாக “HTTPS” மற்றும் “Https Redirect” ஆகிய இரண்டு Settings Enable செய்ய வேண்டும். 

How To Create Unlimited Website With Single Domain In Tamil
How To Create Unlimited Website With Single Domain In Tamil

இவை அனைத்தும் முடிந்தவுடன் உங்களது Subdomain இணையதளம் Active ஆகுவதற்கு குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். இந்த கால அளவு நீங்கள் சாதாரணமாக கஸ்டம் டொமைன் இணைக்கும் போதும் எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகும். சிறிது நேரம் கழித்து உங்களது Subdomain Check செய்தால் இணையதளம் Activate ஆகிவிடும். இவ்வாறு நீங்கள் உங்களது  கஸ்டம் டொமைன் வைத்துக்கொண்டு எண்ணற்ற Subdomain உருவாக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *