How To Rank Blog Post On Google First Page In Tamil

How To Rank Blog Post On Google First Page In Tamil

How To Rank Blog Post On Google First Page In Tamil
How To Rank Blog Post On Google First Page In Tamil

Rank Blog Post 

இணையதளம் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்களது போஸ்ட் கூகுளில் தேடும் பொழுது முதலாவதாக வரவேண்டும் என்று முயற்சி செய்வார்கள். கூகுளில் முதலாவதாக வரும்பொழுது அந்த போஸ்ட்க்கு அதிக வியூஸ் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கள் இணையதளத்திற்கு Adsene Approval வாங்கி வைத்துள்ளீர்கள் என்றால் உங்களது வருமானம் அதிகமாகும். உங்கள் போஸ்ட் கூகுளில் ரேங்க் ஆகுவதற்கு பல்வேறு யுத்திகளை உங்கள் போஸ்டில் பின்பற்ற வேண்டியிருக்கிறது. இதற்கு நீங்கள் SEO Keyword மற்றும் SEO Setting உங்கள் போஸ்டில் பின்பற்ற வேண்டியிருக்கும். உங்கள் போஸ்ட் ரேங்க் ஆகுவதற்கு என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று விரிவாகப் பார்ப்போம். 

SEO Keyword Search 

உங்கள் போஸ்ட்ன் டைட்டில் மற்றும் Content- இல் SEO Keyword இருக்குமாறு எழுத வேண்டும். பொதுவாக ஒரு டைட்டில் அதிக நபர்கள் தேடும் விதமாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் கூகுளின் Keyword Planner- ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் என்ன தலைப்பில் போஸ்ட் எழுத இருக்கிறீர்களோ அதன் முக்கிய கீ வேர்ட்- ஐ Keyword Planner – இல் தேட வேண்டும். இதில் கூகுளில் அதிகம் தேடும் கீ வேர்ட் மட்டுமே காண்பிக்கப்படும். 

How To Rank Blog Post On Google First Page In Tamil
How To Rank Blog Post On Google First Page In Tamil

பொதுவாக இதில் Search Volume அதிகமுள்ள கீ வேர்ட்- ஐ தேர்ந்தெடுப்பது மிக சரியாக இருக்கும். உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இமேஜை காணவும். இதில் Adsense என்கிற கீ வேர்ட்-க்கு அதிக Search Volume உள்ள அதற்கு Relative ஆன கீ வேர்ட்- ஐ நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த கீ வேர்ட் வைத்து அதன் தலைப்பில் உங்கள் போஸ்ட் எழுதலாம். உதாரணத்திற்கு “Adsense அக்கவுண்ட் எப்படி லாகின் செய்வது” என்று உங்கள் தலைப்பு வைத்து நீங்கள் போஸ்ட் எழுதலாம். மற்றும் Adsense Login என்கிற கீ வேர்ட் – ஐ ஆங்காங்கே உங்கள் Content- இல் போட்டு எழுத வேண்டும். 

SEO Keyword In Post Title 

கீ வேர்ட் உங்கள் போஸ்ட் தலைப்பில் இருக்குமாறு எழுத வேண்டும். உங்கள் தலைப்பானது அதிகபட்சம் 70 வார்த்தைகளுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். கூகுளில் தேடும் பொழுது உங்கள் தலைப்பு அதிகபட்சம் 70 வார்த்தைகளுக்குள் இருக்கும் வார்த்தைகள் மட்டுமே தெரியும். மற்றும் இந்த கீ வேர்ட் -ஐ நீங்கள் கூகுளில் தேடும் பொழுது கூகுள் Search Engine உங்களுக்கு Suggestion கீ வேர்ட்- ஐ காண்பிக்கும். அதிலிருந்தும் உங்களுக்கு தேவையான டைட்டிலை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் மக்கள் தேடும் கீ வேர்ட் ஐ தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும். 

SEO Keyword In Content 

கீ வேர்ட் உங்கள் Content- இல் வருமாறு எழுத வேண்டும்.10 Sentence-க்கு இரண்டு முதல் மூன்று முறை உங்கள் கீ வேர்ட் வருமாறு எழுத வேண்டும். உங்கள் Content குறைந்தபட்சம் 450 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். முக்கியமாக Heading போட்டு எழுதுவது மிகச் சிறந்ததாகும். இந்த Heading- இல் Major Heading,Heading,Sub Heading,Minor Heading என்று பல்வேறு உள்ளன. இந்த Heading சரியான முறையில் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். இவை முழுமை அடையும் வார்த்தைகளாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ( SEO Keyword In Content ) என்பதை எடுத்துக்கொள்ளலாம். மிகநீண்ட Paragraph ஆக எழுதாமல் அதிகபட்சம் 10 Sentence-க்கு ஒரு முறை இடைவெளி விட்டு எழுதவும். 

Add Label In Blog Post

How To Rank Blog Post On Google First Page In Tamil
How To Rank Blog Post On Google First Page In Tamil

ஒவ்வொரு Post-க்கும் லேபிள் ADD செய்வது முக்கியமாகும். இந்த லேபில் ஒரு தலைப்பு போன்று நீளமாக இல்லாமல் சிறிதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு Adsense பற்றி எழுதுகிறீர்கள் என்றால் அதன் லேபில் “Adsense” என்று இருந்தால் போதுமானது. மேலும் இந்த லேபில் உங்கள் இணையதளம் வரும் பயன்பாட்டாளர்களுக்கு ( Users ) தேடுவதற்கு உதவியாக இருக்கும். பல்வேறு Category – இல் போஸ்ட் எழுதும் இணையதளத்திற்கு இந்த லேபிள் கொடுப்பது அந்த இணையதளத்தின் தரத்தை உயர்த்துவதற்கு முக்கிய பங்காக இருக்கும். 

Search Description For Blog Post 

How To Rank Blog Post On Google First Page In Tamil
How To Rank Blog Post On Google First Page In Tamil

ஒவ்வொரு போஸ்ட் Edit Option- இல் இந்த Search Description கண்டிப்பாக எழுத வேண்டும். இதில் உங்கள் போஸ்ட் இன் தலைப்பை எழுதலாம். அல்லது உங்கள் போஸ்ட் பற்றிய விவரங்களை நீங்களே சொந்தமாக அதிகபட்சம் 150 வார்த்தைகளுக்குள் எழுத வேண்டும். இந்த Dsscription- இல் உங்கள் போஸ்ட்-க்கு சம்பந்தமான முக்கிய கீ வேர்ட் வருமாறு எழுத வேண்டும். இந்த Description தான் ஒருவர் கூகுளில் தேடும் பொழுது உங்கள் போஸ்ட் முதல் பக்கத்தில் காட்டும் பட்சத்தில் தலைப்புடன் கீழே இந்த Description காட்டும். Description- இல் கீ வேர்ட் போட்டு எழுதுவதை Keyword Phrase என்று அழைப்பார்கள். 

Image Alt Text-Title Text

How To Rank Blog Post On Google First Page In Tamil
How To Rank Blog Post On Google First Page In Tamil

உங்கள் போஸ்டில் இமேஜ் போடும்போது அதில் Alt Text , Tite Text கொடுப்பது அவசியமாகும். இதில் உங்கள் போஸ்ட்ன் தலைப்பை நீங்கள் கொடுக்கலாம். இந்த இமேஜில் Alt Text , Title Txt கொடுப்பதன் மூலம் உங்கள் இமேஜ் கூகுளில் தேடும் பொழுது காண்பிப்பதற்கு உதவியாக இருக்கும். அல்லது மக்கள் ஒரு கீ வேர்ட் கூகுளில் தேடும்பொழுது அவர் தேடும் கீ வேர்ட்- க்கு மிகச்சரியாக உங்கள் இமேஜ் Alt Text , Title Txt இருந்தால் அந்த இமேஜ் அவர்களுக்கு காட்டும். மேலும் அந்த இமேஜை கிளிக் செய்து பார்த்தால் அது உங்களது இணைய தளத்திற்கு கொண்டுசெல்லும். இதன் மூலம் உங்கள் இணையதளத்தின் Views அதிகப்படுத்த உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *