Free SEO Content Editor For Blogger In Tamil

Free SEO Content Editor For Blogger In Tamil
Free SEO Content Editor For Blogger In Tamil

What Is SEO Content 

உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் எழுத இருக்கும் ஒவ்வொரு போஸ்ட் SEO Keyword இருக்க வேண்டும். கூகுளில் குறிப்பிட்ட ஒரு Keyword போட்டு தேடும்போது பலராலும் தேடப்படும் ஒரு Keyword ஆக இருக்கும்பொழுது அது SEO Keyword எனப்படுகிறது. மக்கள் அதிகம் தேடும் Keyword- ஐ கூகுள் சர்ச் என்ஜின் அதனத சர்வரில் சேமித்து வைத்துக் கொள்கிறது. இவ்வாறு சேமித்து வைத்துக் கொள்ளும் Keyword- ஐ நமது பிளாக்கர் போஸ்ட்-இல் குறிப்பிட்டு எழுதும் பொழுது அவை SEO Content ஆக மாறுகிறது. இவ்வாறு உங்களுக்கு போஸ்ட்க்கு SEO Keyword தேடுவதற்கு என்று பல இணையதளங்கள் இலவசமாக இருக்கின்றன. இதில் முக்கியமாக Google Keyword Planner,Keywordfiner,Keywordkeg போன்ற இணையதளங்கள் இந்த சேவையை இலவசமாக வழங்குகின்றன. இதை அடுத்து நீங்கள் பணம் செலுத்தியும் SEO Keywords தேடிக் கொள்ள முடியும். இவ்வாறு உங்களது போஸ்ட் முற்றிலுமாக SEO Content ஆக இருக்கும்பொழுது கூகுளில் தேடும் அனைவருக்கும் உங்களது போஸ்ட் அவர்களுக்கு காட்டப்படுகிறது. இதன்மூலம் உங்களது குறிப்பிட்ட அந்த போஸ்ட் அதிக Views பெறுவதுடன் அதிகப்படியான வருமானமும் பெற்றுத் தருகிறது. 

SEO Content Editor 

இந்த பதிவில் தமிழ் பிளாக்கர்ஸ் சார்பாக உருவாக்கப்பட்ட SEO Content Editor Tool எப்படி செயல்படுகிறது மற்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இந்த Tool பயன்படுத்தி உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் எழுத இருக்கும் போஸ்ட்- ஐ ஒரு SEO Content ஆக மாற்ற முடியும். இவை முற்றிலும் இலவசமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த SEO Content Editor Tool பயன்படுத்துவதும் புரிந்துகொள்வதும் மிக எளிதான ஒன்று. இதில் நீங்கள் எழுதவிருக்கும் போஸ்ட் Title,Content,Description,Keywords என அனைத்தையும் SEO ஆக மாற்ற முடியும். இந்த டூல் பயன்படுத்தி நீங்கள் ஏற்கனவே உருவாக்கியிருக்கும் Content Copy காப்பி செய்து இந்த டூல் மூலம் சரிபார்த்துக் கொள்ள முடியும் அல்லது நேரடியாக உங்கள் பிளாக்கருக்கு தேவையான போஸ்ட்- ஐ இங்கே உருவாக்கிக் கொள்ள முடியும். 

SEO Title 

இந்த Option- இல் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் எழுதி இருக்கும் டைட்டிலை இங்கு எழுத வேண்டும். குறிப்பாக இதன் செயல்முறை உங்களது டைட்டில் எவ்வளவு நீளம் இருக்க வேண்டும் என்பதை மிகச்சரியாக கூறிவிடும். உதாரணத்திற்கு உங்கள் பிளாக்கர் போஸ்ட் டைட்டில் தேவைப்படும் நீளத்தை விட குறைவாக இருப்பின் வலது பக்கத்தில் உள்ள Title Check சிவப்பு கலராக மாறிவிடும். அதே சமயத்தில் உங்களது டைட்டில் தேவைப்படும் நீளத்தை விட அதிகமாக இருப்பின் வலது பக்கத்தில் உள்ள Title Check சிவப்பு கலராக மாறி விடும். மிக சரியான நீளத்தில் உங்களது பிளாக்கர் போஸ்ட் டைட்டில் இடுப்பின் வலது பக்கத்தில் பச்சை நிறமாக மாறிவிடும். இதன் மூலம் உங்கள் போஸ்ட் தேவையான டைட்டில் நீளம் மிக சரியாக நீங்கள் எழுதிக் கொள்ள முடியும். நீங்கள் ஏற்கனவே உங்களது போஸ்ட் எழுதி இருப்பின் அதனை காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்வதன்மூலம் நீங்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும். அல்லது நேரடியாக உங்களது பிளாக் போஸ்ட் முழுவதும் இங்கே நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். 

SEO Content 

SEO Content Option- இல் நீங்கள் ஏற்கனவே உருவாகியிருக்கும் பிளாக்கர் போஸ்ட் Content காபி செய்து இங்கு பேஸ்ட் செய்து கொள்ளலாம். அல்லது உங்கள் பிளாக்கருக்கு தேவையான போஸ்ட்- ஐ இங்கு நீங்கள் டைப் செய்து உருவாக்கிக்கொள்ள முடியும். பொதுவாக ஒரு பிளாக்கர் போஸ்ட் உருவாக்க இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 450 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கூகுள் நிறுவனம் எந்த ஒரு இடத்திலும் உங்கள் பிளாக்கர் போஸ்ட் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. இருப்பினும் பல அனுபவம் மிக்க Bloggers கூறுவது ஒரு போஸ்ட் என்று எடுத்துக்கொண்டால் அதில் குறைந்தபட்சம் 450 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுவது SEO Rank பெறுவதுடன் மற்றும் உங்கள் பிளாக்கர் நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் அப்ளை செய்யும் பொழுது Approval கிடைப்பதற்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள். ஆகையால் உங்களது பிளகப்போஸ்ட் குறைந்தபட்சம் 450 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி அதனை SEO Content Option- இல் காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். 

SEO Meta Description 

இதற்கு அடுத்ததாக உங்கள் பிளாக்கர் போஸ்ட் Edit Option வலது பக்கத்தில் உள்ள Search Description அதிகபட்சம் 150 வார்த்தைகள் கொடுக்க வேண்டும். அங்கு கொடுக்கும் Search Description- ஐ காபி செய்து இந்த SEO Meta Description Option- இல் பேஸ்ட் செய்யவும். இதனுடைய செயல்முறை உங்களுடைய Search Description தேவைப்படும் நீளத்தை விட குறைவாக இருப்பின் வலது பக்கத்தில் உள்ள Description Check சிவப்பு கலராக மாறும். அதே சமயத்தில் உங்களது Search Description தேவைப்படும் நீளத்தை விட அதிகமாக இருப்பின் சிவப்பு கலராக மாறும். இந்த Search Description- இல் மிக சரியான அளவில் உங்களது Description எழுதும் பட்சத்தில் வலது பக்கத்தில் பச்சை நிறமாக காட்டும். 

Focus Keyword 

இந்த Focus Keyword என்பது மேலே உள்ள SEO Content- இல் பேஸ்ட் செய்த போஸ்டில் எத்தனை முறை ஒரு குறிப்பிட்ட SEO Keyword பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை சரிபார்க்க உதவும். பலருக்கும் அவர்களது பிளாக்கர் போஸ்டில் SEO Keyword எத்தனை முறை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவதில்லை. இந்த SEO Content Editor மூலம் உங்களது பிளாக்கர் போஸ்டில் நீங்கள் எழுத இருக்கும் SEO Keywords எத்தனை முறை பயன்படுத்த வேண்டும் மற்றும் அதன் Density அளவை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். இந்த Focus Keyword Option- இல் உங்களது SEO Keyword டைப் செய்துவிட்டு வலது பக்கத்தில் உள்ள Keywords Check Option- ஐ பார்த்தால் அந்த குறிப்பிட்ட Keyword உங்களது பிளாக்கர் போஸ்டில் எத்தனை முறை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள முடியும். மேலும் அதன் Density தெரிந்துகொள்ள முடியும். இது மட்டுமல்லாது அந்த குறிப்பிட்ட Keyword உங்களது Content- இல் மிகக் குறைவான எண்ணிக்கையில் பயன்படுத்தி இருப்பின் வலதுபக்கத்தில் Keywords Check சிவப்பு கலராக மாறி விடும். ஒருவேளை SEO Keyword மிக அதிக அளவில் உங்களது Content- இல் பயன்படுத்தியிருந்தால் வலது பக்கத்தில் உள்ள Keywords Check சிவப்பு கலராக மாறி விடும். சரியான முறையில் மற்றும் மிக சரியான எண்ணிக்கையில் SEO Keywords உங்களது Content- இல் பயன்படுத்தி இருப்பின் வலது பக்கத்தில் பச்சை நிறமாக காட்டவும்.

Leave a Comment