How To Apply Monetization For Blogger Google News Page In Tamil

What Is Google News 

கூகுள் நியூஸ் என்பது கூகுள் நிறுவனத்தால் ஒரு அப்ளிகேஷன் வடிவத்தில் செய்திகளை படிக்கும் செயலி ஆகும். இந்த கூகுள் நியூஸ் பக்கத்தினை(news.google.com) உங்களது கம்ப்யூட்டரிலும் நீங்கள் பார்க்க முடியும். ஆனால் நீங்கள் கம்ப்யூட்டரில் ஒரு செய்தியைப் படிக்கும் பொழுது அந்த செய்தியின் நடுவில் விளம்பரங்கள் தெரியாது. இதுவே ப்ளே ஸ்டோரில் உள்ள கூகுள் நியூஸ் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் ஒரு செய்தியைப் படிக்கும் பொழுது அந்த செய்தியின் நடுவில் விளம்பரங்கள் காட்டப்படும். இந்த கூகுள் நியூஸ் Application-ல் பல்வேறு மொழிகளில், பல்வேறு நாடுகளின் செய்திகள் நீங்கள் பார்க்க முடியும். இந்த செய்திகள் அனைத்தும் கூகுள் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் செய்திகள் கிடையாது. 

இவை அனைத்தும் வெவ்வேறு நாடுகளில் வாழும் சாதாரண மக்களிடமிருந்து மற்றும் சில சிறிய நிறுவனங்களின் இணையதளம் மூலமாகவும் பெறப்படும் செய்திகளாகும். உதாரணத்திற்கு ஒரு செய்தி ஒளிபரப்பு நிறுவனம் இணையதளம் வைத்திருக்கும் பட்சத்தில் அதனை கூகுள் நியூஸ் இணையத்தில் இணைத்து Approval வாங்கிய பின்பு அந்த இணையத்தில் போடப்படும் ஒவ்வொரு போஸ்ட் நீங்கள் கூகுளில் சர்ச் செய்யும்பொழுது " News" Section- இல் முதன்மையாக காட்டப்படும். இவர் காட்டப்படும்போது அந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்கும், நிறுவனத்திற்கும் ஒரு விளம்பரம் கிடைப்பதோடு வருமானம் ஈட்டுகிறார்கள். இதனடிப்படையில் வெளிநாடுகளில் வாழும் சாதாரண மக்களும் இதனை ஒரு வருமானத்திற்கும் அவர்களது இணையதளம் கூகுள் நியூஸ் பக்கத்தில் முதன்மை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். 

Google News Monetization 

உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் Google News இணையத்தில் Approval வாங்குவதன் மூலம் கூகுள் நியூஸ் Application- இல் தெரியும் உங்கள் பக்கத்திற்கு நீங்கள் Monetization வாங்க முடியும். இவ்வாறு கூகுள் நியூஸ் அப்ளிகேஷனில் Monetization வாங்குவதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் Adsense Approval வாங்கியிருக்க வேண்டும். அதாவது Adsense அப்ரூவல் வாங்கிய உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் கூகுள் நியூஸ் அப்ளிகேஷனில் Monetization வாங்க முடியும். பொதுவாக உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் Adsense Approval வாங்கியிருந்தாலும் கூகுள் நியூஸ் அப்ளிகேஷனில் உங்கள் இணையதளம் பார்க்கும் பொழுது விளம்பரம் தெரியாது. இதற்கு நீங்கள் தனியாக உங்கள் பிளாக்கருக்கு கூகுள் நியூஸ் பக்கத்தில் அப்ளை செய்து முதலில் அப்ரூவல் வாங்க வேண்டும். கூகுள் நியூஸ் பக்கத்தில் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் அப்ளை செய்யும் பொழுது அதே பக்கத்தில் "Ads" Option- இல் Adsense Publisher Id உடன் இணைக்க வேண்டும். இது பற்றிய முழு விவரங்கள் பார்ப்போம்.

How To Apply Google News Monetization 

இதற்கு முன்னதாக கூகுள் நியூஸ் இணையத்தில் உங்களது பிளாக்கர் எவ்வாறு இணைக்க வேண்டும் என்று நமது வெப்சைட்டில் ஒரு போஸ்ட் போடப்பட்டுள்ளது. அவர் உங்கள் பிளாக்கர் கூகுள் நியூஸ் பக்கத்தில் இணைக்கும் பொழுது அதில் உங்கள் கூகுள் நியூஸ் பக்கம் Monetization பெறுவதற்கு Option கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு நீங்கள் கூகுள் நியூஸ் அதிகார பக்கமான Publisher Center இணையத்திற்கு சென்று உங்கள் பிளாக்கருக்கு கூகுள் நியூஸ் பக்கத்தை உருவாக்க வேண்டும். அவர் உருவாக்கும் பொழுது அதில் General,Content,Images,Ads,Advanced,Review&Publish போன்ற Option கொடுக்கப்பட்டிருக்கும். இதில் "Ads" Option கிளிக் செய்தால் அதில் Earning Option கீழே உங்கள் பிளாக்கர் Adsense Approval வாங்கிய Adsense Account Publisher Id காட்டும் அதனை செலக்ட் செய்து பின்பு மேல் வலது புறத்தில் உள்ள Save பட்டனை கிளிக் செய்யவும். தற்பொழுது நீங்கள் உங்கள் கூகுள் நியூஸ் பக்கத்திற்கு Monetization Enable செய்து விட்டீர்கள். 

How To Apply Monetization For Blogger Google News Page In Tamil
How To Apply Monetization For Blogger Google News Page In Tamil

கூகுள் ப்ளே ஸ்டோரில் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்து எத்தனை பேர் உங்கள் கூகுள் நியூஸ் பக்கத்தினை பார்க்கிறார்களோ அவர்களுக்கு விளம்பரங்களில் காட்டப்படும். இவ்வாறு கூகுள் நியூஸ் மூலம் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் கூடுதலாக பணம் ஈட்ட முடியும். ஒருவேளை உங்கள் பிளாக்கர் ஒரு ஜி மெயில் ஐடியில் இருக்கும் பொழுது அந்த ஜிமெயில் ஐடி Adsense Approval வாங்காமல் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் வேறு ஒரு ஜி மெயில் ஐடியில் Adsense Approval வாங்கி இருக்கும்பட்சத்தில் நீங்கள் Adsense approval வாங்கிய அந்த ஜிமெயில் ஐடியை Ownership போட்டுக்கொள்ளலாம். 

How To Apply Monetization For Blogger Google News Page In Tamil
How To Apply Monetization For Blogger Google News Page In Tamil

இந்த Publisher Center பக்கத்தில் இடதுபுறம் "user Permission" Option கிளிக் செய்து Adsense Approval வாங்கிய மற்றொரு ஜிமெயில் ஐடியை நீங்கள் இங்கு இணைத்துக் கொள்ளலாம். அவ்வாறு இணைந்த பின்பு Adsense Approval வாங்கிய அந்த ஜிமெயில் லாகின் செய்து கூகுள் நியூஸ் Publisher Center இணையத்தில் சென்று நீங்கள் உங்கள் பிளாக்கருக்கு Ads Option மூலம் Adsense Publisher Id இணைத்துக்கொள்ளலாம். இவ்வாறு User Permission கொடுக்கும் பொழுது நீங்கள் Publisher Center பக்கத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட பிளாக்கர் Add செய்திருந்தால் ஒவ்வொரு பிளாக்கர்க்கும் ஒவ்வொரு ஜிமெயில் ஐடியை நீங்கள் Ownership போட்டுக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments