How To Manual Google Index For Blog Post In Tamil

Google Index 

உங்கள் பிளாக்கரில் நீங்கள் போடும் ஒவ்வொரு போஸ்ட் கூகுளில் தேடும் பொழுது காட்டினாள் உங்கள் போஸ்ட் Google Index ஆகிவிட்டது என்று அர்த்தம். பிளாக்கர் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்களது பிளாக்கருக்கு Google Search Console Page உருவாக்கி இருப்பீர்கள். இதில் உங்கள் பிளாக்கரில் நீங்கள் போடும் ஒவ்வொரு போஸ்ட் Search Console Page- இல் ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்யப்படும். அதிகபட்சம் உங்களது பிளாக்கர் போஸ்ட் 1 நாள் முதல் 7 நாட்களுக்குள் Search Console page- இல் Add செய்யப்படும். பின்பு அந்த போஸ்ட் கூகுளில் Index செய்யப்படும். உங்கள் பிளாக்கரில் நீங்கள் போடும் ஒவ்வொரு போஸ்ட் கூகுளில் Index ஆகிவிடும் என்று உறுதியாக கூற முடியாது. இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு உங்கள் பிளாக்கரில் நீங்கள் போடும் ஒரு போஸ்ட் Copyright Content ஆக இருந்தாலும், அல்லது உங்கள் பிளாக்கர் போஸ்ட் Quality இல்லாவிட்டாலும் அந்த போஸ்ட் கூகுளில் Index செய்யப்படாது. மேலும் கூகுளின் சர்வர் அதிக பயன்பாட்டில் இருக்கும் பொழுதும் உங்களது பிளாக்கர் போஸ்ட் Index செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு பின்பு Google Index செய்யப்படும். இவ்வாறு உங்களது பிளாக்கரில் போடும் போஸ்ட் கூகுள் Index செய்யப்படும் பட்சத்தில் உங்கள் பிளாக்கருக்கு அதிகமான Views கிடைக்க வாய்ப்பு உண்டு. 

Automatic Google Index 

பிளாக்கரில் போடும் ஒவ்வொரு போஸ்ட் Search Console மூலம் Automatic Google Index செய்யப்படும். உங்கள் பிளாக்கரில் போடும் ஒவ்வொரு போஸ்ட் Quality ஆக இருக்கும் பட்சத்தில் தானாக அனைத்து போஸ்ட் கூகுளில் Index ஆகிவிடும். முதலில் உங்கள் பிளாக்கர் போஸ்ட் Search Console மூலம் Crawler செய்யப்பட்டு Sitemap Option- இல் அனைத்து போஸ்ட் Count செய்யப்படும். பின்பு ஒவ்வொரு போஸ்ட் கூகுளில் Index செய்யப்படும். முதலில் உங்கள் பிளாக்கர் போஸ்ட் Google Search Console- இல் Count செய்யப்படுவதற்கு குறைந்தபட்சம் 1 முதல் ஏழு நாட்கள் வரை எடுத்துக்கொள்ளப்படும். பின்பு உங்களது போஸ்ட் கூகுள் எதிர்பார்க்கும் Quality இருக்கும் பட்சத்தில் உங்கள் போஸ்ட் Count செய்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் Index செய்யப்பட்டுவிடும். சில சமயங்களில் Google Server Busy ஆக இருக்கும் பட்சத்தில் போஸ்ட் தாமதமாக Index செய்யப்படும். இவ்வாறு உங்களது போஸ்ட் குறிப்பிட்ட நாட்களுக்குள் google Index ஆக வில்லை என்றால் நீங்கள் அதை Manual Index செய்ய முடியும். 

Manual Google Index 

How To Manual Google Index For Blog Post In Tamil
How To Manual Google Index For Blog Post In Tamil

இவ்வாறு உங்கள் பிளாக்கர் போஸ்ட் Automatic google Index ஆகவில்லை என்றால் அதனை நீங்கள் Manual Google Index செய்ய முடியும். இதற்கு நீங்கள் உங்கள் Google Search Console பக்கத்தில் உள்ள URL Inspection Option பயன்படுத்த வேண்டும். இங்கு நீங்கள் உங்கள் பிளாக்கரில் போட்டிருக்கும் ஒவ்வொரு போஸ்ட் கூகுளில் Index ஆகிவிட்டதா என்று பார்த்துக்கொள்ள முடியும். அதே நேரத்தில் Google Index ஆகாத பிளாக்கர் போஸ்ட்- ஐ நீங்கள் Manual Index செய்ய முடியும். இதற்கு முதலாவதாக Search Console பக்கத்தில் உள்ள URL Inspection Option கிளிக் செய்ய வேண்டும், அடுத்ததாக உங்கள் பிளாக்கரில் போட்டிருக்கும் ஏதாவது ஒரு போஸ்ட் லிங்க்- ஐ காபி செய்து இந்த URL Inspection Option- இல் பேஸ்ட் செய்ய வேண்டும். பேஸ்ட் செய்த பிறகு " Enter " பட்டனை கிளிக் செய்யவும். தற்போது அந்த போஸ்ட் கூகுளில் இன்டெக்ஸ் ஆகிவிட்டது என்றால் " URL Is On Google " என்று காண்பிக்கும். 

How To Manual Google Index For Blog Post In Tamil
How To Manual Google Index For Blog Post In Tamil

ஒருவேளை உங்களுக்கு பிளாக்கர் போஸ்ட் கூகுளில் Index ஆகவில்லை என்றால் " URL Is Not On Google " என்று காண்பிக்கப்படும். தற்போது நீங்கள் அதிலுள்ள Request Indexing பட்டனை கிளிக் செய்யவும் தற்பொழுது உங்கள் திரையில் " Testing if live URL can be indexed " என்று காண்பிக்கப்படும். இந்த " Testing if live URL can be indexed " Process முடிந்த பிறகு தற்போது திரையில் " Indexing requested " என்று காண்பிக்கப்படும். அதிலுள்ள " Got It " பட்டனை கிளிக் செய்தவுடன் அடுத்ததாக வலது மேல் புறத்தில் உள்ள " Test Live URL " பட்டனை கிளிக் செய்யவும். தற்போது இந்த Test Live URL Process முடிந்தவுடன் உங்களது பிளாக்கர் போஸ்ட் கூகுளில் Index செய்யப்பட்டுவிடும். இப்பொழுது திரையில் " URL is available to Google " என்று காட்டப்படும். இவ்வாறு உங்கள் பிளாக்கர் போஸ்ட்- ஐ நீங்கள் Manual Google Index செய்து கொள்ள முடியும். சில சமயங்களில் இவ்வாறு Manual Index செய்த பிறகும் உங்களது போஸ்ட் கூகுளில் Index ஆகவில்லை என்றால் திரும்பவும் இந்த Process- ஐ மேற்கொள்ளவும். 

Post a Comment

0 Comments