Top 10 Adsense Alternate Earning Sites In Tamil

Top 10 Adsense Alternate Earning Sites In Tamil
Top 10 Adsense Alternate Earning Sites In Tamil

Adsense Alternate 

பிளாக்கர் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் Adsense Approval கிடைப்பதில்லை. உங்கள் பிளாக்கருக்கு Adsense ஒன்றுதான் பணம் சம்பாதிக்க வழி என்று நினைப்பது தவறாகும்.Adsense தவிர்த்து பல இணையதளங்கள் விளம்பர சேவையை உங்கள் பிளாக்கருக்கு வழங்குகின்றன. சில இணையதளங்கள் Adsense Earning இணையாகவும், சில இணையதளங்கள் Adsense Earning விட குறைவாகவும் அதே சமயத்தில் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் அப்ளை செய்த உடனே Approval தருகின்றன. கூகுளின் Adsense போலவே Display Ads,In Text Ads,Targeted Text Ads,Banner Ads என பல்வேறு விளம்பரங்களை உங்கள் பிளாக்கருக்கு பல இணையதளங்கள் வழங்குகின்றன. இந்த பதிவில் 10 விதமான கூகுளின் Adsense இணையான விளம்பரம் வழங்கும் தளங்களை பார்ப்போம். 

1.Media.Net 

Media Net கூகுளின் நேரடி விளம்பர போட்டியாளர் என்று கூறலாம். கூகுளின் Adsense சேவைக்கு இணையான விளம்பர சேவையை மீடியா நெட் வழங்குகிறது. மேலும் இந்த இணையதளத்தில் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் விளம்பரம் அப்ளை செய்யும் பொழுது பல்வேறுவிதமான Terms & Conditions பின்பற்றப்படுகின்றன. இந்த இணையத்தில் Display Ads, Search Ads,Mobile Ads என பல்வேறு விதமான விளம்பர சேவையை உங்கள் பிளாக்கருக்கு வழங்குகிறது. இந்த விளம்பர இணையத்தில் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் அப்ளை செய்ய விரும்பினால் முதலில் உங்கள் பிளாக்கர் போடப்படும் அனைத்து போஸ்ட் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஆங்கிலம் தவிர்த்து வேறு எந்த ஒரு மொழிக்கும் மீடியா நெட் அப்ரூவல் தருவதில்லை. 

2.Infolinks 

மீடியா நெட் விளம்பர இணையதளத்திற்கு அடுத்தபடியாக இருப்பது இந்த Infolinks விளம்பர சேவை நிறுவனம் ஆகும். இந்த விளம்பர இணையத்தில் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் விளம்பரம் அப்ளை செய்யும் பொழுது உங்கள் பிளாக்கர் கடுமையான Terms And Conditions பின்பற்றப்படுகின்றன. இந்த இன்போ லிங்ஸ் இணையத்தில் உங்கள் பிளாக்கர் அப்ளை செய்து அப்ரூவல் வாங்கி விட்டாள் உங்கள் பிளாக்கரில் In-text Ad Links விளம்பரங்களை தருகிறார்கள். இதை Infolinks இணையத்தில் உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் விளம்பரம் வாங்க வேண்டும் என்றால் உங்கள் பிளாக்கர் கண்டிப்பாக ஆங்கிலம் அல்லது ஸ்பானிஷ் மொழியில் இருக்க வேண்டும். மற்ற மொழிகளுக்கு இன்போ லிங்ஸ் விளம்பர சேவையை வழங்குவதில்லை. 

3.Revenuehits 

Revenue Hits இணையதளம் உங்கள் பிளாக்கருக்கு Banner Ads,Pop-under ads, Slider Ads, Top And Footer Style Ads, Button And Interstitial Ads போன்ற விளம்பர சேவையை வழங்குகின்றன. இந்த Revenuhits விளம்பர சேவை நிறுவனம் அனைத்து மொழிகளில் உள்ள பிளாக்கு அப்ரூவல் தருகிறார்கள். இந்த விளம்பர சேவை இணையத்தில் உங்கள் பிளாக்கர் நீங்கள் அப்ளை செய்த உடன் உடனடியாக உங்கள் பிளாக்கரில் நீங்கள் விளம்பரம் தெரிய வைத்துக்கொள்ளலாம். மேலும் CPA Format மூலம் Revenue தருகிறார்கள். இதில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தினை Wire,Paypal,Paynoneer,Bitcoin மூலம் எடுத்துக் கொள்ளலாம். 

4.Bidvertiser 

Bidvertiser விளம்பர இணையதளம் உங்கள் பிளாக்கருக்கு Clicks And Conversion மூலம் Earning தருகின்றன.Text Ads, Mobile Ads,Banner Ads,slider Ads போன்ற விளம்பரங்களை உங்கள் பிளாக்கருக்கு வழங்குகிறார்கள். இந்த விளம்பர இணைய தளத்தில் உங்கள் பிளாக்கருக்கு விளம்பரங்களை நீங்கள் Customize செய்து கொள்ளலாம். இதில் Paypal,Wire,Check,Bitcoin போன்ற முறைகளில் நீங்கள் ஈட்டிய பணத்தை தருகிறார்கள். இதில் Paypal மூலம் நீங்கள் பணம் எடுக்க விரும்பினால் குறைந்தபட்சம் $10 பணம் சம்பாதித்து இருக்க வேண்டும்.Check மூலம் எடுப்பதாக இருந்தால் குறைந்தபட்சம் $100 பணம் சம்பாதிக்க வேண்டும்.Bank Wire மூலம் பணம் எடுக்க விரும்பினால் குறைந்தபட்சம் $500 பணம் சம்பாதிக்க வேண்டும். 

5.PopAds 

PopAds விளம்பர இணையதளம் Pop Under விளம்பர சேவையில் பிரசித்தி பெற்றதாகும். மற்ற விளம்பர இணையதளங்களில் இல்லாத பணம் எடுக்கும் முறையானது இதில் நீங்கள் Instant ஆக எடுத்துக் கொள்ளலாம்.PopAds இணையதளத்தின் பணம் எடுக்கும் முறையானது Paypal,Wire,Alert Pay முறையில் வழங்கப்படுகின்றன. இதில் நீங்கள் பணம் எடுக்க விரும்பினால் நீங்கள் உங்கள் பிளாக்கருக்கு எவ்வளவு சம்பாதித்து இருந்தாலும் அதை உடனே உடனடியாக நீங்கள் Withdraw எடுத்துக்கொள்ள முடியும். உங்கள் பிளாக்கருக்கு இந்த விளம்பர இணையதளத்தில் அப்ளை செய்யும் பொழுது உடனடியாக அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் அப்ரூவல் கொடுத்துவிடுகிறார்கள். 

6.Popmyads 

Popmyads விளம்பர நிறுவனம் Pop Under விளம்பர சேவையில் தனித்துவம் பெற்றதாகும். இந்த விளம்பர இணைய தளமானது Adult இணையதளங்களுக்கு அப்ரூவல் தருகிறார்கள். உங்கள் இணையதளம் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இவர்களது T&C படித்துவிட்டு அப்ளை செய்யவும்.Popmyads இணையத்தளத்தில் உங்கள் பிளாக்கரில் தெரியும் விளம்பரத்தின் Real Time Reports பார்க்கும் வசதியை கொடுக்கிறார்கள். இந்த இணையதளத்தில் சம்பாதிக்கும் பணத்தை நீங்கள் Paypal And Payza மூலம் எடுத்துக் கொள்ளலாம். இதில் குறைந்தபட்ச பணம் எடுக்கும் மதிப்பானது $5 ஆகும். 

7.Propeller Ads 

Propeller Ads விளம்பர நிறுவனம் Pop Under,banner Ads,On Click Ads,Ad In Banner Video போன்ற விளம்பரங்களை உங்கள் பிளாக்கருக்கு தருகின்றன. மேலும் Slider Ads,Sponser Link Ads விளம்பரங்களை தருவதால் உங்கள் பிளாக்கருக்கு அதிக பணம் ஈட்ட முடிகிறது. இந்த விளம்பர இணையதளத்தின் மூலம் வழங்கப்படும் Banner Ads விளம்பரத்திற்கு தகுதியாக உங்கள் இணையதளம் ALexa Rank-ல் 5,00,000 குறைவாக இருக்க வேண்டும். 

8.Vibrant Ads 

Vibrant Ads விளம்பரங்களை நீங்கள் பல்வேறு இணையதளங்களில் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த விளம்பர இணைய தளமானது பல்வேறு Premium Advertiser தன்னிடம் கொண்டுள்ளது. இதனால் உங்கள் பிளாக்கருக்கு Highy CPC மதிப்புள்ள விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. இதன் மூலம் நீங்கள் இந்த இணையதளத்தில் விளம்பரத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் அதிக பணம் ஈட்ட முடியும்.Vibrant Ads இணைய தளமானது Intellitxt Technology பயன்படுத்தி உங்கள் பிளாக்கருக்கு விளம்பரங்களை தருகின்றன. மேலும் உங்கள் போஸ்ட்- க்கு ஏற்றவாறு Keyword Phrase மூலம் விளம்பரங்களை செய்கின்றன. 

9.BuySellAds 

Buysellads விளம்பர நிறுவனமானது Niche Audience ஏற்றவாறு விளம்பரங்களை உங்கள் பிளாக்கருக்கு தருகின்றன. இந்த விளம்பரம் நிறுவனமானது உங்கள் பிளாக்கரில் Page Rank,Alexa Rank,Inbound links count போன்றவற்றின் அடிப்படையில் உங்கள் பிளாக்கருக்கு அப்ரூவல் தருகின்றன.Buysellads விளம்பர நிறுவனமானது அதிக தரத்தில் ( High Quality ) உள்ள பிளாக்கருக்கு மட்டுமே விளம்பர அப்ரூவல் தருகின்றன. இந்த விளம்பர நிறுவனமானது Publisher- இக்கு 75 சதவீத Revenue தருகின்றன. இந்த நிறுவனத்தில் உங்கள் பிளாக்கர் அப்ரூவல் ஆக வேண்டுமென்றால் உங்கள் பிளாக்கர் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் மற்றும் மாதத்திற்கு 100,000 Page View பெற்றிருக்க வேண்டும். 

10.Adsterra 

Adsterra விளம்பர நிறுவனத்தில் உங்கள் பிளாக்கர் அப்ளை செய்யும் பொழுது நீங்கள் Instant ஆக அப்ரூவல் செய்யப்படுவீர்கள். இந்த நிறுவனத்தில் உங்கள் பிளாக்கர் எந்த மொழியில் இருந்தாலும் அப்ரூவல் கொடுக்கப்படுகின்றன. மேலும் இதில் Pop Under Ads,Social Bar Ads விளம்பரங்கள் உங்கள் பிளாக்கருக்கு கொடுக்கப்படுகின்றன. இதில் Software Ads,Alert Ads,Ads WIth Sound என பல்வேறு விளம்பரங்கள் உங்கள் பிளாக்கருக்கு தருகிறது. இதில் பணம் எடுக்கும் முறையானது paypal,Bitcoin,Webmoney,paxum,Wire போன்ற முறைகளில் கொடுக்கப்படுகிறது. இந்த விளம்பர நிறுவனத்தில் Paypal,Bitcoin மூலம் பணம் எடுக்க விரும்பினால் குறைந்தபட்சம் $100 அடைந்திருக்க வேண்டும். இதை தவிர்த்து Web Money,Paxum போன்றவற்றிற்கு $5 நீங்கள் அடைந்திருக்க வேண்டும்.Wire Transfer மூலம் பணம் எடுக்க விரும்பினால் $1000 நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments