High Speed Blogger Template Fiksioner v3 In Tamil

High Speed Blogger Template

பிளாக் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் பிளாக் ஆரம்பித்த காலத்திலிருந்து இப்பொழுது வரை தேடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான் High Speed Blogger Template எங்கு கிடைக்கும் என்பதாகும். ஒரு நபர் உங்களது இணையதளத்தில் விசிட் செய்து உங்களது போஸ்ட் படிக்கும் பொழுது உங்கள் இணையதளம் மிக வேகமாக செயல்பட வேண்டும். அதாவது உங்களது பிளாக்கர் ஹை ஸ்பீட் ஆக இருக்க வேண்டும். இவ்வாறு இருப்பது உங்களது பிளாக்கர் Bounce Rate சமமாக வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும் உங்களது பிளாக்கர் Adsense Ads தெரியும் பட்சத்தில் விளம்பரங்கள் மிகவிரைவாக லோடிங் ஆகும் இது உதவியாக இருக்கிறது. இது மட்டுமல்லாது உங்களது பிளாக்கர் எப்பொழுது ஹை ஸ்பீட் பிளாக்கர் ஆக இருக்கிறதோ கூகுள் உங்களது பிளாக்கரை முதலிடத்திற்கு கொண்டு செல்கிறது. இவ்வாறு உங்களது பிளாக்கர் மிக விரைவாக ஹை ஸ்பீட் பிளாக் இருக்கும் பொழுது எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது. உண்மையில் அவ்வாறு ஹை ஸ்பீட் பிளாக்கர் டெம்ப்ளேட் இருக்கிறதா என்ற கேள்விக்கு இந்தப்பதிவில் பதில் அளிக்க விரும்புகிறேன்.

Fiksioner v3 Blogger Template

ஹை ஸ்பிட் வாக்கர் டெம்ப்ளேட் இருக்கிறதா என்ற கேள்விக்கு இந்த Fiksioner v3 Template பதிலாக இருக்கப்போகிறது. இந்த டெம்ப்ளேட் உங்களது பிளாக்கரில் நீங்கள் இன்ஸ்டால் செய்த பிறகு கூகுளின் Pagespeed Insights இணையத்தில் செக் செய்யும் பொழுது சாதாரணமாகவே உங்களது பிளாக்கரின் ஸ்பீட் 80-94 வரை அதிகப்படுத்தும். இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் உங்களது பிளாக்கர் போஸ்டில் நீங்கள் இமேஜை Jpeg,jpg Format முறையில் அப்லோட் செய்து இருந்தாலும் உங்களது பிளாக்கர் ஸ்பீடாக மாற்றப்படும். இதற்கு முன்னதாக நமது யூடியூப் சேனலில் உங்களது பிளாக்கரில் பயன்படுத்தும் இமேஜ் Webp Format ஆக பயன்படுத்தும் பொழுது உங்களது பிளாக்கர் லோடிங் ஸ்பீட் அதிக படுத்த படும் என்று ஒரு வீடியோவில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் இந்த Fiksioner v3 Blogger Template பயன்படுத்தும் பொழுது உங்கள் பிளாக்கர் போஸ்டில் உள்ள இமேஜ் Webp Format இல்லாமல் இருந்தாலும் ஹை ஸ்பீட் ஆக உங்களது பிளாக்கர் மாற்றப்படும்.

Features Of Fiksioner v3 Blogger Template

இந்த Fiksioner v3 Template பயன்படுத்தும் பொழுது மிக எளிதாக உங்களது Footer Creedit மாற்ற முடியும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த Footer Credit கொடுப்பதற்கு என்றே Layout Option- இல் “FooterBottom” Option சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உங்களது Pages,Menu,Social Media Links,Feature Posts என பல்வேறு அமைப்புகள் மிக எளிதாக கொடுக்கும் வகையில் இந்த பிளாக்கர் டெம்ப்ளேட் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் In-feed ads கொடுப்பதற்கு என்று இந்த பிளாக்கர் Homepage- இல் Option கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒவ்வொரு போஸ்ட் படிக்கும் பொழுது அந்த போஸ்ட் நடுவே அதற்கு சம்பந்தப்பட்ட “Related Post” தானாகவே தெரியுமாறு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிளாக்கர் டெம்ப்ளேட் நீங்கள் இலவசமாக அதனுடைய Official Site– இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த Fiksioner v3 Blogger Template எப்படி Edit செய்ய வேண்டும் என்கிற வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

High Speed Blogger Template
High Speed Blogger Template PART 1

 

High Speed Blogger Template
High Speed Blogger Template PART 2

Leave a Comment