Adsense CTR

Adsense CTR ( Click Through Rate )

உங்களது இணையதளம் Adsense Approval வாங்க பட்டிருந்தால் இந்த CTR பற்றி நீங்கள் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். CTR என்பது Click Through Rate அதாவது உங்களது இணையதளத்தில் எத்தனை Page Views- எத்தனை Clicks நடந்துள்ளது என்பதை பொருத்ததாகும். உதாரணத்திற்கு 1000 Page Views- க்கு 50 Ads Clicks வந்திருந்தாள் உங்களுக்கு CTR 5% ஆகும். தென் கணக்கீடும் முறை CTR = Ads Clicks/Pages Viewsx100 ஆகும். இதன் மதிப்பு அதிகபட்சம் 15% வரை இருக்கலாம். மேலும் இதன் மதிப்பு சில இணையதளங்களில் அதிகமாக இருக்கும் பட்சத்திலும் எவ்வித பிரச்சினையும் ஏற்படுவதில்லை. இந்த CTR உங்களது இணைய தளத்திற்கு வரும் பயனாளர் மூலம் ஏற்படுத்தப்படும் Engagement பொறுத்து அது பிரச்சனை ஏற்படுத்துமா அல்லது பிரச்சனை ஏதும் இல்லையா என அமையும்.

Increase Page Views

Adsense Earning பொருத்தவரையில் உங்களுக்கு இணைய தளத்தில் அதிகமான Ads Clicks நடைபெற்றால் மக்களே அதிக வருமானம் பெற முடியும். அதே சமயத்தில் உங்களது CTR ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இதற்கு நீங்கள் உங்களது இணைய தளத்திற்கு வருகை தரும் பயனாளர் ஐ Multi Pages பார்க்க வைத்து விட்டால் இந்த CTR பிரச்சனை பெரிய அளவில் பாதிப்பதில்லை. அதற்கு ஏற்றவாறு உங்களது பிளாக் போஸ்ட் அனைத்தும் சுவாரசியமாகவும், அனைவரும் விரும்பி படிக்கும் வகையிலும் எழுத வேண்டும். ஒவ்வொரு கிளாஸ் போஸ்ட் குறைந்தபட்சம் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் உங்கள் எழுத கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு மிக நீண்ட பிளாக் போஸ்ட் எழுதுவதன் மூலம் ஒரு பயனாளர்- ஐ நீங்கள் அதிக நேரம் செலவிட வைக்கமுடியும். இதைப்போன்று உங்களுக்கு பிளாக் போஸ்டர் ஒவ்வொன்றும் எடுக்கும் பட்சத்தில் இந்த CTR பிரச்சினை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

Related Posts

2 thoughts on “How To Control Adsense CTR

  1. அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *