Adsense Approval Important Points Step By Step

Adsense Approval Important Points Step By Step

February 24, 2021 5 By admin

Adsense Approval

உங்கள் பிளாக்கருக்கு Adsense அப்ரூவல் கிடைப்பது மிக சுலபமான விஷயமாக இருந்தாலும் பலரும் இதில் அப்ரூவல் கிடைக்காமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒரு பிளாக்கர் ஆரம்பித்து அதில் அடிப்படை செட்டிங் அமைப்புகள் மிக சரியான முறையில் செய்த பிறகும் எவ்வித தடைகள் இல்லாமல் Adsense Approval வாங்குவதற்கு சில விதிமுறைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். இன்னும் மிகச் சரியாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் பிளாக்கர் ஆரம்பித்து 45 நாட்களுக்குள் கண்டிப்பாக Adsense Approval வாங்க முடியும். ஒரு பிளாக்கர் உருவாக்கி அதில் அனைத்து அடிப்படை அமைப்புகளும்(settings) நீங்கள் முடித்திருந்தாள் பின்வரும் விஷயங்களை கவனமாக படிக்கவும்.

Blog Post Keyword

உங்கள் பிளாக்கருக்கு அடிப்படை அமைப்புகள் (settings) அனைத்தும் சரியாக முடித்து தற்பொழுது உங்களது முதல் போஸ்ட் எழுத இருக்கிறீர்கள் என்றால் ஆரம்பிக்கும் முன்பு என்னென்ன விஷயங்கள் நீங்கள் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம். முதலாவதாக உங்கள் பிளாக் போஸ்ட் எந்த Subject என்று முடிவு செய்த பிறகு AHrefs Keyword Explorer Tool– ல் Keyword போட்டு தேட வேண்டும் பொதுவாக Keyword Difficulty 15 , Volume 1000+ இருக்குமாறு Filter செய்ய வேண்டும். இறுதியாக உங்களுக்கு எண்ணற்ற Keyword List கிடைக்கும். பின்பு Google Trends பக்கத்திற்கு சென்று நீங்கள் ஏற்கனவே Ahrefs Tool மூலம் கிடைக்கப்பெற்ற Keywords- ஐ Google Trends பக்கத்தில் உள்ள Keyword Comparision மூலம் ஒவ்வொரு Keywords- க்கும் எவ்வளவு Score என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 5 keywords Comparison பண்ண முடியும். இதில் எந்த Keyword- க்கு அதிக Score உள்ளதோ அதனை தேர்வு செய்து உங்கள் பிளாக் போஸ்ட் எழுத வேண்டும். இவ்வாறு Valid SEO Keyword தேர்வு செய்து எழுதுவதன் மூலம் உங்கள் பிளாக் போஸ்ட் அதிக அளவிலான Views பெரும்.

Social Share

பிளாக்கர் வைத்திருக்கும் பெரும்பாலானோர் அவர்களது பிளாக் போஸ்டரை அதிகம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு அதிக Views கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதில் நீங்கள் கவனிக்க மறந்த விஷயம் என்னவென்றால் அவ்வாறு சமூக வலைதளங்களில் உங்களது பிளாக் போஸ்டை நேரடியாக ஷேர் செய்வதன் மூலம் பார்வையாளர்கள் குறிப்பிட்ட அந்த போஸ்ட்- ஐ பார்வையிட்ட பின்பு உடனே அவர்கள் உங்கள் இணையதளத்தில் இருந்து வெளியேறி விடுகிறார்கள். இதன் மூலம் உங்கள் பிளாக்கரில் ஒரு பயனாளர் தங்கும் நேரம் மிகக் குறைவாக கணக்கிடப்படுகிறது. மூலம் உங்கள் பிளாக்கர் BounceRate அதிக படுத்தப்படுகிறது. இதனால் உங்கள் பிளாக்கர் பயனாளர்களுக்கு User Experience இருக்கவில்லை என்று கூகுள் நிறுவனத்தினால் கருதப்படுகிறது. இதில் மேலும் பலர் யூடியூப் சேனல் Description பகுதியில் அவர்களது பிளக் போஸ்ட் லிங்கை கொடுத்து விடுகிறார்கள். இதன் மூலமும் பயனாளர்கள் குறிப்பிட்ட அந்த போஸ்ட்டை நேரடியாக பார்வையிட்டு நேரத்தில் பிளாக்கரில் தங்கியிருந்து சென்றுவிடுகிறார்கள். இவ்வாறு நடக்கும் செயல்முறையை தடுப்பதற்கு உங்களது பிளாக்கரில் எழுதப்படும் அனைத்து பிளாக் போஸ்ட் கண்கவர் வகையிலும் மற்றும் அனைவரும் தேடும் கேட்டகிரியில் இருத்தல் வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்கள் பிளாக்கர் விசிட் செய்யும் அனைத்து பயனர்களும் உங்கள் பிளாக்கரில் உள்ள அதிகப்படியான பிளாக் போஸ்ட் பார்க்க வாய்ப்பிருக்கிறது இதன் மூலம் அவர்கள் உங்கள் பிளாக்கரில் தங்கியிருக்கும் கால அளவு நீட்டிக்கப்படுகிறது. இதனால் Bouncerate சரியான அளவில் நிலை நிறுத்தப்படுகிறது.

Article Words

ஒரு பிளாக் போஸ்ட் எழுத இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் நீங்கள் எழுதப் பழக வேண்டும். இவ்வாறு எழுதுவது என்பது உங்களுக்கு பல்வேறு பலன்களை உங்கள் பிளாக்கருக்கு தவிக்கிறது. உதாரணமாக சோசியல் ஷேர் மூலம் ஒரு பயனாளர் உங்கள் பிளாக்கிற்கு வருகை தருகிறார் என்றால் அவர் 1000 வார்த்தைகள் உள்ள பிளாக் போஸ்ட் படிப்பதற்கு குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் அவர் உங்கள் பிளாக்கரில் அதிக நேரம் தங்கி படிக்கிறார். மிகக் குறைவான வார்த்தைகள் உள்ள ப்ளாக் போஸ்ட் போடுவதன் மூலம் ஒரு பயனாளர் உங்கள் பிளாக்கரில் தங்கும் கால அளவு குறைக்கப்படுகிறது. இதனை மிகச் சரியாக புரிந்து கொண்டு நீங்கள் நீங்கள் எழுத இருக்கும் ஒவ்வொரு பிளாக் போஸ்ட் குறைந்தபட்சம் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்குமாறு எழுத கற்றுக் கொள்ளுங்கள்.

Add Image Or Video

ஒரு பிளாக் போஸ்ட் எழுதும் பட்சத்தில் வார்த்தைகளுக்கு நடுவே Image Or Video Add செய்வதன் மூலம் ஒரு பயனாளர் ஐ நீங்கள் அதிக நேரம் உங்கள் பாக்கரை தங்க வைக்க முடியும். இதன் மூலம் உங்கள் ப்ளாக் போஸ்ட்- க்கு Engagement கிடைக்கிறது. இவ்வாறு ஒரு பயனாளர் உங்கள் பிளாக்கரில் உள்ள ஒரு 5 பிளாக் போஸ்ட் படிக்க இருக்கிறார் என்றால் அவர் உங்கள் பிளாக்கரில் தங்கும் கால அளவு கணிசமாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதிக பயனாளர்கள் ஒவ்வொரு பிளாக் போஸ்ட் இலும் அதிக நேரம் எடுத்துக்கொண்டு படிக்கிறார்கள் என்றால் ஒவ்வொரு பிளாக் போஸ்ட் Engagement பெறுகிறது.

Adsense Apply

உங்கள் பிளாக்கரில் குறைந்தபட்சம் 20 முதல் 25 போஸ்ட் வரை போட்ட பின்பு Adsense Apply செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். ஒரு பிளாக் ஆரம்பித்து குறைந்தபட்சம் 30 நாட்கள் கடந்து பின்பு Adsense Apply செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். இது மட்டுமல்லாமல் உங்கள் பிளாக்கரில் குறைந்தபட்சம் 4 பிளாக் போஸ்ட் போட்ட பின்பு Google News Approval வாங்குங்கள். இது உங்கள் பிளாக்கரில் நீங்கள் போட இருக்கும் ஒவ்வொரு பிளாக் போஸ்ட் Index பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.