Blogger SEO Setup PART-1

Blogger SEO Setting PART-1 – Blogger Basic

Blogger SEO Setting

உங்களது பிளாக்கரில் Content தவிர்த்து Blogger Dashboard- ல் சில அடிப்படை Setting சரியாக கொடுப்பதை SEO Setting என்கிறோம். இதில் Description கொடுப்பது,Meta Tag கொடுப்பது மற்றும் சில முக்கிய Setting கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பொதுவாக SEO செய்வது என்பது உங்களது பிளாக் போஸ்டில் உள்ள Title, Content, Search Description, Alt Txt ஆகியவற்றில் கொடுப்பதே அனைவருக்கும் தெரிந்த விசயமாகும். இதைத் தவிர்த்து Blogger Setting– இல் கொடுக்கும் சில முக்கிய Setting பற்றி இந்த வீடியோவில் தெளிவாக கூறியுள்ளேன். இவற்றை நீங்கள் சரியாக செய்யும் பட்சத்தில் உங்களுக்கு பிளாக்கர் கூகுளில் Rank செய்வது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *