Adsense EarningLearn Adsense & Earn Money

How To Add Custom Readers To Blogger – Blogger Basic

Add Custom Reader To Blogger

உங்களது பிளாக்கரை Public அல்லாமல் Private ஆக மாற்ற விரும்பினால் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு மாற்றும் பொழுது ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் உங்கள் பிளாக்கரை படிக்க முடியும். இதற்கு Custom Readers என்று பொருள்படும். இந்த Custom Readers பயனாளர்களை எவ்வாறு உங்கள் பிளாக்கரில் Add செய்வது என்பது பற்றி இந்த வீடியோவை தெளிவாக குறிப்பிட்டு உள்ளேன். இடம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் உங்களது பிளாக்கர் அனைவருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்கிற சூழ்நிலைகள் மட்டுமே இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றபடி இதை நீங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Blogger Basic Videos

எனது யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் அல்லாது இந்த இணையதளத்தில் தற்பொழுது பிளாக்கரில் Update செய்ததற்கு ஏற்ப Blogger Basic வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். இது கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடியோக்கள் வரவுள்ளன. அவ்வப்பொழுது இந்த இணையதளத்தின் ஐ பார்வையிட்டு Blogger Basic Update வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதில் இருந்து அது எப்படி உருவாக்குவது, எப்படி டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்வது, டொமைன் எப்படி வாங்குவது, டொமைன் எப்படி இணைப்பது என பல்வேறு தலைப்புகளில் இந்த வீடியோக்கள் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் போடுவதற்கு முன்பு எந்த அளவிற்கு உங்களுடைய பிளாக்கர் பிழையில்லாமல் உருவாக்க வேண்டும் என்பதை வீடியோக்களாக இந்த இணையதளத்தில் கொடுக்க இருக்கிறேன். இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நீங்களும் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உருவாகலாம்.

See also  How To Buy Custom Domain From Hostinger - Blogger Basic

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *