How To Add Favicon And Header Logo – Blogger Basic

How To Add Favicon And Header Logo On Blogger

Add Fav Icon

உங்கள் பிளாக்கரில் Fav Icon என்பது Browser Address Bar- ல் மேலே உள்ள உங்கள் பிளாக்கரில் Title அருகில் தெரிவதாகவும். இவர் கிட்டத்தட்ட உங்கள் பிளாக்கரின் Logo ஆக கருதப்படுகிறது. இதன் அளவு 32×32 அல்லது 64×64 Pixel வைக்க வேண்டும். இதனை உங்கள் பிளாக்கரில் Add செய்வதற்கு உங்கள் பிளாக்கரில் உள்ள Dashboard கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் Setting சென்று Basic Section- இல் Favicon Option கிளிக் செய்த நீங்கள் உருவாக்கி வைத்த Image அப்லோட் செய்ய வேண்டும்.

Header Logo

Header Logo என்பது உங்கள் பிளாக்கரில் Home Page பகுதியின் மேல் பகுதியில் அமைந்திருக்கும். இது ஒவ்வொரு Blogger Template-ற்கு ஏற்றவாறு அமையப்பெற்றிருக்கும். சில டெம்பிளேட்களில் இடதுபுறம் அல்லது Center பகுதியில் அமைந்திருக்கும். இந்த Favicon மற்றும் Header Logo எப்படி உங்கள் பிளாக்கரில் Add செய்வது என்பது பற்றி இந்த வீடியோவில் தெளிவாகக் கூறியுள்ளேன்.

Blogger Basic Videos

எனது யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் அல்லாது இந்த இணையதளத்தில் தற்பொழுது பிளாக்கரில் Update செய்ததற்கு ஏற்ப Blogger Basic வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். இது கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடியோக்கள் வரவுள்ளன. அவ்வப்பொழுது இந்த இணையதளத்தின் ஐ பார்வையிட்டு Blogger Basic Update வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதில் இருந்து அது எப்படி உருவாக்குவது, எப்படி டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்வது, டொமைன் எப்படி வாங்குவது, டொமைன் எப்படி இணைப்பது என பல்வேறு தலைப்புகளில் இந்த வீடியோக்கள் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் போடுவதற்கு முன்பு எந்த அளவிற்கு உங்களுடைய பிளாக்கர் பிழையில்லாமல் உருவாக்க வேண்டும் என்பதை வீடியோக்களாக இந்த இணையதளத்தில் கொடுக்க இருக்கிறேன். இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நீங்களும் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உருவாகலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *