How To Add Post Template For Blogger

How To Add Post Template For Blogger – Blogger Basic

Add Post Template

உங்களுடைய பிளாக்கரில் நீங்கள் எழுத இருக்கும் ஒவ்வொரு பிளாக் போஸ்டில் Intro அல்லது Conclusion ஒரே மாதிரியாக எழுத விரும்பினால் அதை ஒவ்வொரு பிளாக் போஸ்ட் இலும் தனித்தனியே எழுத வேண்டிய அவசியமில்லை. இதற்கு நீங்கள் Blog Post Template பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது Blog Post Template- இல் ஒருமுறை நீங்கள் Intro அல்லது Conclusion Text கொடுத்துவிட்டால் அது நீங்கள் எழுத இருக்கும் ஒவ்வொரு பிளாக் போஸ்ட் இலும் தானாக Add ஆகிவிடும். இதை எவ்வாறு கொடுப்பது என்பதை பற்றி இந்த வீடியோவில் தெளிவாகக் கூறியுள்ளேன்.

Related Posts

2 thoughts on “How To Add Post Template For Blogger – Blogger Basic

  1. I have face crawler error. kindly fix my blog error.
    1 – 404
    2 – hosting server error – 2 pages.
    How to fix sir. Pls guide me sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *