Adsense EarningLearn Adsense & Earn Money

How To Create Bing Webmaster For Blogger – Blogger Basic

Bing Webmaster

உங்கள் பிளாக்கருக்கு என்று Search Console உருவாக்கி இருப்பீர்கள். இதை உருவாக்குவதற்கு முக்கிய காரணம் கூகுளில் உங்கள் பிளாக்கர் முதலிடத்திற்கு வரவேண்டும் என்பதற்காகவும், உங்கள் பிளாக்கரில் போடப்படும் ஒவ்வொரு பிளாக் போஸ்ட் கூகுளில் Index ஆக வேண்டும் என்பதற்காகவும் Search Console உருவாக்கப்படுகிறது. இதைப்போன்று Bing Webmaster – ல் உங்கள் பிளாக்கர் Submit செய்தாள் Bing Search Engine Result Page-ல் தெரியப்படுத்தப்படும்.Google Chrome Browser உபயோகிப்பவர் களைப் போன்று Bing Search Engine- ஐ உபயோகிப்பவர் களும் உண்டு. அவர்களுக்கும் உங்கள் பிளாக்கர் மற்றும் பிளாக் போஸ்ட் தெரிய வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் பிளாக்கரை Bing Webmaster- இல் Submit செய்ய வேண்டும். இதைப்பற்றிய தெளிவான விளக்கங்களை இந்த வீடியோவில் கூறியுள்ளேன்.

Blogger Basic Videos

எனது யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் அல்லாது இந்த இணையதளத்தில் தற்பொழுது பிளாக்கரில் Update செய்ததற்கு ஏற்ப Blogger Basic வீடியோக்களை உருவாக்கியுள்ளேன். இது கண்டிப்பாக பிளாக் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் மொத்தம் 30 வீடியோக்கள் வரவுள்ளன. அவ்வப்பொழுது இந்த இணையதளத்தின் ஐ பார்வையிட்டு Blogger Basic Update வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதில் இருந்து அது எப்படி உருவாக்குவது, எப்படி டெம்ப்ளேட் இன்ஸ்டால் செய்வது, டொமைன் எப்படி வாங்குவது, டொமைன் எப்படி இணைப்பது என பல்வேறு தலைப்புகளில் இந்த வீடியோக்கள் இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் ஒரு பிளாக் போஸ்ட் போடுவதற்கு முன்பு எந்த அளவிற்கு உங்களுடைய பிளாக்கர் பிழையில்லாமல் உருவாக்க வேண்டும் என்பதை வீடியோக்களாக இந்த இணையதளத்தில் கொடுக்க இருக்கிறேன். இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நீங்களும் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உருவாகலாம்.

See also  How To Do Comment Restriction On Blogger - Blogger Basic

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *