Blogger Comment Restriction

How To Do Comment Restriction On Blogger – Blogger Basic

Restrict Blogger Comments

உங்கள் பிளாக்கரில் ஒவ்வொரு பிளாக் போஸ்ட் Comments Section- ஐ நீங்கள் Control செய்ய முடியும். அதாவது Comments Section- ல் யார் வேண்டுமானாலும் கமெண்ட் செய்யலாமா? (அல்லது) Gmail ID வைத்திருப்பவர்கள் Login செய்தாள் மட்டுமே கமெண்ட் செய்யலாமா? (அல்லது) Member மட்டுமே கமெண்ட் செய்யலாமா ? என பல்வேறு Setting இந்த Comments Section- இல் இருக்கிறது. இவற்றில் உங்கள் பிளாக் போஸ்டில் கமெண்ட் செய்யும் பயனாளருக்கு எந்த Permission கொடுக்க இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அவ்வாறு Comments Control செய்வதற்கு நீங்கள் உங்கள் நண்பர்களையும் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் மட்டும் Comment Moderator ஆக போட முடியும். இவற்றையெல்லாம் எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி இந்த வீடியோவில் தெளிவாகக் கூறியுள்ளேன். உங்கள் Blog Post-ல் அல்லது உங்களது இணையதளத்தில் அதிகமான Spam Comments தடுப்பதற்கு இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *