How To Enable EMAIL POST TO In Blogger

How To Enable EMAIL POST TO – Blogger Basic

Email Post To

உங்கள் பிளாக்கரில் Subscription Form பயன்படுத்தி யாரெல்லாம் உங்கள் பிளாக்கருக்கு Subscribe செய்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் உங்கள் பிளாக்கரில் புதிய போஸ்ட் போடும் பொழுது Notification போகும். இந்த முறை பயனாளர்கள் அவர்களாகவே விருப்பப்பட்டு Subscription பண்ணுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த Notification போகும். இதற்கு அடுத்து இன்னொரு முறை உள்ளது அது என்னவென்றால் உங்கள் பிளாக்கர் Dashboard- இல் “Email Post To” கொடுக்கப்பட்டிருக்கும் அதில் நீங்களாகவே உங்கள் பயனாளர்களின் Email முகவரிகளை Add செய்து கொள்ளலாம். அவ்வாறு யாரையெல்லாம் நீங்கள் Add செய்கிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் பிளாக்கரில் போஸ் போடும்பொழுது அவர்களுக்கு Notification சென்றுவிடும். இதன் மூலம் உங்கள் பிளாக்கருக்கு Traffic அதிகப்படுத்த முடியும். அதே சமயத்தில் உங்கள் பிளாக்கரில் போடும் போஸ்ட்டை உங்கள் Audience தவறாமல் பார்க்க முடியும். உங்கள் Website Audience Email எப்படி Add செய்வது என்பது பற்றி இந்த வீடியோவில் கூறியுள்ளேன்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *