How To Add Pricing Table In Blogger

How To Add Pricing Table In Blogger

Pricing Table In Blogger

உங்கள் பிளாக்கரில் ஏதாவது ஒரு பொருள் விற்க இருக்கிறீர்கள் என்றால் அல்லது ஒரு சேவை ( service ) வழங்க இருக்கிறீர்கள் அல்லது Donation பயன்பாட்டிற்கு கூட இந்த Pricing Table நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். “Buy” Button- இல் Amazon Affiliate Link அல்லது Gpay QR Code, Paytm QR Code என உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப நீங்கள் Link கொடுத்துக் கொள்ளலாம். இவற்றை எப்படி உங்கள் பிளாக்கரில் Add செய்வது பற்றி பார்ப்போம்.

Just Following Steps :

1.Go To Dashboard And Click “Theme”

2.Now Click “Edit Html”

3.Search ]]></b:skin> Using ctl+f

4.Copy Below Css Code And Paste Above ]]></b:skin> And Click Save Top Right Corner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *