Is It Any Problem For Website Due To Return Visitors

Website Return Visitors

Return Visitor

உங்கள் இணையதளத்திற்கு ஒரு பயனாளர்(User) திரும்பத் திரும்ப வருவதால் உங்கள் இணைய தளத்திற்கும்,Adsense Acoount-க்கும் பாதிப்பு ஏற்படுமா என்கிற கேள்வி அனைவருக்கும் இருக்கும். ஒரு நபரை உங்கள் இணையதளத்திற்கு வருகை தருவதை உங்களால் தடுக்க முடியாது. மேலும் இது சம்பந்தப்பட்ட தகவல்களை(Reports) நீங்கள் Google Analytics பக்கத்தில் பார்க்க முடியும். உங்கள் இணையதளத்திற்கு ஒரு நபர் மூலம் Site Engagement கிடைக்கப்பெற்றால் இணையதளத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

Site Engagement

உங்கள் இணையதளத்திற்கு வருகை தரும் ஒரு நபர் பல்வேறு பக்கங்களை கிளிக் செய்து படிப்பது,Contact Form Fill செய்வது, Payment gateway பயன்படுத்துவது( Call To Action ) என பல்வேறு விஷயங்களை செய்யும் பொழுது உங்கள் இணையதளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இவ்வாறு ஒரு நபர் மூலம் உங்கள் இணைய தளத்திற்கு Site Engagement கிடைக்கும் பட்சத்தில் உங்கள் இணைய தளத்திற்கும்,Adsense Account-க்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. மேலும் உங்கள் பிளாக் போஸ்டில் Internal Links முறையாக கொடுப்பதன் மூலம் உங்கள் பிளாக் போஸ் படிக்கும் ஒரு நபர் உங்கள் இணையதளத்தின் பல்வேறு பக்கங்களை கிளிக் செய்து பார்ப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. மிக சரியான முறையில் Internal Link கொடுப்பதன் மூலம் உங்கள் இணையதளத்திற்கு SIte ENgagement பெற முடியும். ஒரு முறை அல்ல பலமுறை ஒரு நபர் திரும்பத் திரும்ப உங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தாலும் அவர் மூலம் உங்கள் இணையதளத்திற்கு நல்ல Engagement கிடைக்கப்பெற்றால் உங்கள் இணையதளத்திற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.

Return Visitor From Social Media

இணையதளம் வைத்திருக்கும் பலபேர் அவர்களுக்கென்று தனியே சமூக வலைதள பக்கங்கள்(Social media pages) வைத்திருப்பார்கள், அந்த பக்கங்களில் அவர்கள் தினம் எழுதும் பிளாக் போஸ்ட்- ஐ Share செய்வார்கள். இதன் மூலம் அந்த குறிப்பிட்ட சமூக வலைதளப் பக்கத்தில் இருக்கும் பல்வேறு பயனாளர்கள்(Multi users) தினம் தினம் அந்த இணையதளத்திற்கு பலமுறை திரும்பத் திரும்ப வருகை தருவார்கள்(Return Visit), எனவே அந்த சமூக வலைதளப் பக்கத்தில் இருக்கும் பயனாளர்களுக்கு ஏற்ப உங்கள் இணையதளத்தில் பிளாக் போஸ்ட் எழுத கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் மூலம் உங்கள் இணைய தளத்திற்கு நல்ல Site Engagement வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு முறையாக உங்கள் சமூக வலைதள பக்கத்தினை கையாள்வதன் மூலமும் மற்றும் உங்கள் இணையதளத்தை உங்கள் பயனாளர்களுக்கு ஏற்ப வடிவமைப்பது மூலமும் உங்கள் இணையதளத்தை அடுத்த Level- க்கு எடுத்துச் செல்லலாம்.

Get More Earning From Return Visitor

Adsense Earning என்பது உங்கள் இணையதளத்திற்கு எந்த அளவிற்கு அதிகமாக பயனாளர்கள்(users) வருகை தருகிறார்கள் என்பதைப் பொருத்து அமையும். உண்மையில் உங்கள் இணையதளத்திற்கு ஒரு நபர் திரும்பத் திரும்ப வருவதினால் Adsense Earning அதிகம் பெற முடியும். அதே சமயத்தில் மேலே சொன்ன விசயங்களை நீங்கள் முறையாக கையாள வேண்டும். எந்த அளவிற்கு உங்கள் இணையதளத்திற்கு பயனாளர்கள் வருகிறார்களோ அந்த அளவிற்கு நீங்கள் Earning அதிகம் பெற முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *