Adsense EarningLearn Adsense & Earn Money

Top 5 Best Financial Blogs

இந்தியாவில் முதலிடத்தில் உள்ள 5 Best Financial Blogs பற்றி பார்க்க இருக்கிறோம். இந்த அனைத்து பிளாக் – இம் Finance,Investing,Personal Finance பற்றிய முழு விவரங்களை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அவை என்னென்ன பிளாக் என்று கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Money Trap

Shiv Nanda-Financial Analyst : இந்தியாவில் விரைவான தனிநபர் கடன்களை வழங்கும் நிறுவனத்தில் ஒன்றுதான் Fintech கடன் வழங்கும் நிறுவனமாகும்.Shiv Nanda என்பவர்தான் இந்த பிளாக்கில் வலைப்பதிவுகளை எழுதுகிறார். இவர் எழுதும் பிளாக் போஸ்ட் பணத்தை சேமிப்பது மற்றும் நிதி திட்டத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. மேலும் Financial Success பாதையில் செல்ல உதவும் மோசமான பண பழக்கங்களை தவிர்ப்பதற்கு யோசனைகளை இவர் விளங்குகிறார்.

Basunivesh

Basavaraj Tonagatti என்பவர் இந்தியாவின் சிறந்த நிதி வலைப்பதிவுகளில் ஒன்றான Basunivesh பிளாக் கை எழுதுகிறார். இதில் காப்பீடு, முதலீடு, வரி திட்டமிடல் ஆகியவற்றைக் குறித்து தெளிவான அறிவுரைகளை வழங்குகிறார். இன்றைய சூழ்நிலையில் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சனைகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் பிளாக் எழுதுகிறார்.

See also  How To Create Automatic Table Of Content In Blogger Post

Jago Investor

இந்த பிளாக்கை Manish Chauhan என்பவர் நிர்வகிக்கிறார். முதலீடு, வரி திட்டமிடல், பரஸ்பர நிதிகள் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துவது பற்றிய மதிப்புமிக்க மற்றும் முக்கியமான தகவல்களை இந்த பிளாக்கில் எழுதுகிறார்.

GoodReturns

Good Returns வலைதளத்தில் நிதி பற்றிய விவரங்களை நீங்கள் படிக்க முடியும். ஹிந்தி, தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய இந்த இணையதளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் நிதி Portal வணிகச்செய்திகள் , பங்குச்சந்தைகள், பரஸ்பர நிதிகள், வரி, வங்கி கடன், கடன் சந்தை போன்ற தனிப்பட்ட நிதிகளின் பல்வேறு முக்கிய அம்சங்களை விரிவாக இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

ApnaPlan

Apnapaln நிறுவனத்தின் நிறுவனர் Amit Kumar அவர்கள் இந்த இணையதளத்தில் உரிமையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இந்த இணையதளத்தில் முதலீடு, கடன்கள், காப்பீடு, கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிதி தயாரிப்புகளைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *