உஷார் உங்களை ஏமாற்றும் Bot Traffic என்ன நடக்கும் தெரியுமா ?

உஷார் உங்களை ஏமாற்றும் Bot Traffic என்ன நடக்கும் தெரியுமா ?

Bot Traffic Problem

இந்த Bot Website Traffic வழங்கும் நபர்கள் அல்லது இணையதளங்கள் கூறுவது என்னவென்றால் இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் இணையதளம் முதல் இடத்திற்கு கொண்டு வரப்படும் என்று கூறுவார்கள். உண்மையில் உங்களது இணையதளம் Organic- ஆக Rank ஆக வேண்டும். மற்றொரு வழியில் இவ்வாறு Bot Traffic உங்களது இணையதளத்தில் நீங்கள் கொண்டு வருவதன் மூலம் கூகுள் நிறுவனம் உங்கள் இணையதளத்திற்கு Penalty போடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு Penalty கொடுத்து விட்டாள் உங்களது இணையதளம் முதல் பக்கத்தில் காட்டுவதற்கு வாய்ப்பின்றி அமைந்துவிடும். மேலும் Bot Traffic வழங்கும் நபர்கள் கூடும் அடுத்த காரணம் உங்களுக்கு Adsense Account– இக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறுவார்கள். ஒரு வகையில் அது உண்மை என்றாலும் உங்களது இணையதளத்தில் Spam Score அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே இம்மாதிரியான குறைந்த விலையில் கிடைக்கும் நீர்வழி அல்லாது Bot Traffic மூலம் உங்களது இணைய தளத்திற்கு பாதிப்பு மட்டுமே ஏற்படும். எந்த விதத்திலும் இவற்றின் மூலம் பணம் சம்பாதிக்கவும், உங்களது இணையதளத்தை கூகுளின் முதல் பக்கத்தில் கொண்டு வரவும் வாய்ப்பில்லை.

One thought on “உஷார் உங்களை ஏமாற்றும் Bot Traffic என்ன நடக்கும் தெரியுமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *