Light Speed Blogger Template

Light Speed Blogger Template

May 3, 2021 0 By admin

Blogger Template

இந்த பதிவில் Light Speed Blogger Template எப்படி இன்ஸ்டால் செய்வது, Customize செய்வது என்பதை பற்றி பார்ப்போம். இதைப்பற்றிய தெளிவான வீடியோ இந்தப் பதிவின் கடைசியில் யூடியூப் வீடியோவாக கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் இந்த பதிவின் கடைசியில் Template டவுன்லோட் செய்யும் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Blogger Template கேட்டகிரியில் நான் போஸ்ட் போடுவதற்கு முக்கிய காரணம், பிளாக்கர் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் முதல் வேலையாக அமைவது இந்த Blogger Template மாற்றுவதாகும். மேலும் ஒரு நல்ல Template உங்கள் பிளாக்கரில் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்களை நீங்கள் பெற முடியும்.

மேலும் உங்கள் பிளாக்கர் என்ன கேட்டகிரி என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு உள்ள Blogger Template பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். இவை நீங்கள் Adsense Apply செய்யும்பொழுது ஒரு சிறு Advantage ஆக எடுத்துக்கொள்ளப்படும். உதாரணத்திற்கு ஒரு Job இணையதளத்திற்கு அதற்கு ஏற்றவாறு உள்ள Template நீங்கள் பயன்படுத்தும் பொழுது அவை Responsive ஆகவும், User Experience உகந்ததாகவும் அமைகிறது.

இது மட்டுமல்லாமல் ஒரு சரியான Ads Responsive டெம்ப்ளேட் நீங்கள் உங்கள் பிளாக்கரில் பயன்படுத்தும் பொழுது அதிக Earning பெற்றுத் தருகிறது.