Free SEO Content Editor For Blogger In Tamil |
What Is SEO Content
உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் எழுத இருக்கும் ஒவ்வொரு போஸ்ட் SEO Keyword இருக்க வேண்டும். கூகுளில் குறிப்பிட்ட ஒரு Keyword போட்டு தேடும்போது பலராலும் தேடப்படும் ஒரு Keyword ஆக இருக்கும்பொழுது அது SEO Keyword எனப்படுகிறது. மக்கள் அதிகம் தேடும் Keyword- ஐ கூகுள் சர்ச் என்ஜின் அதனத சர்வரில் சேமித்து வைத்துக் கொள்கிறது. இவ்வாறு சேமித்து வைத்துக் கொள்ளும் Keyword- ஐ நமது பிளாக்கர் போஸ்ட்-இல் குறிப்பிட்டு எழுதும் பொழுது அவை SEO Content ஆக மாறுகிறது. இவ்வாறு உங்களுக்கு போஸ்ட்க்கு SEO Keyword தேடுவதற்கு என்று பல இணையதளங்கள் இலவசமாக இருக்கின்றன. இதில் முக்கியமாக Google Keyword Planner,Keywordfiner,Keywordkeg போன்ற இணையதளங்கள் இந்த சேவையை இலவசமாக வழங்குகின்றன. இதை அடுத்து நீங்கள் பணம் செலுத்தியும் SEO Keywords தேடிக் கொள்ள முடியும். இவ்வாறு உங்களது போஸ்ட் முற்றிலுமாக SEO Content ஆக இருக்கும்பொழுது கூகுளில் தேடும் அனைவருக்கும் உங்களது போஸ்ட் அவர்களுக்கு காட்டப்படுகிறது. இதன்மூலம் உங்களது குறிப்பிட்ட அந்த போஸ்ட் அதிக Views பெறுவதுடன் அதிகப்படியான வருமானமும் பெற்றுத் தருகிறது.
SEO Content Editor
இந்த பதிவில் தமிழ் பிளாக்கர்ஸ் சார்பாக உருவாக்கப்பட்ட SEO Content Editor Tool எப்படி செயல்படுகிறது மற்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இந்த Tool பயன்படுத்தி உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் எழுத இருக்கும் போஸ்ட்- ஐ ஒரு SEO Content ஆக மாற்ற முடியும். இவை முற்றிலும் இலவசமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த SEO Content Editor Tool பயன்படுத்துவதும் புரிந்துகொள்வதும் மிக எளிதான ஒன்று. இதில் நீங்கள் எழுதவிருக்கும் போஸ்ட் Title,Content,Description,Keywords என அனைத்தையும் SEO ஆக மாற்ற முடியும். இந்த டூல் பயன்படுத்தி நீங்கள் ஏற்கனவே உருவாக்கியிருக்கும் Content Copy காப்பி செய்து இந்த டூல் மூலம் சரிபார்த்துக் கொள்ள முடியும் அல்லது நேரடியாக உங்கள் பிளாக்கருக்கு தேவையான போஸ்ட்- ஐ இங்கே உருவாக்கிக் கொள்ள முடியும்.
Hi Sir !!
This link not working
https://seocontenteditor.tamilbloggers.xyz/
yoast seo nu namma channel la search panunga video parunga alternate sollidupen
https://youtu.be/fMyHrFhP9Mc
https://youtu.be/lC1ESftPCnY