நமது Tamil Bloggers இணையதளம் வழியாக நடத்தப்படும் இந்த Giveaway நமது Subscribers- ஐ ஊக்கப்படுத்தும் விதத்திலும், இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலை Subscribers அறிந்து கொள்ளும் விதத்திலும் இது நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் 1 தேதி முதல் 10 தேதி வரை “1St Giveaway” நடத்தப்படும். இவ்வாறு 11 தேதி முதல் 20 தேதி வரை “2nd Giveaway” மற்றும் 21 தேதி முதல் 30 தேதி வரை “3rd Giveaway” என மொத்தம் 3 Giveaway நடத்தப்படும். இந்த Giveaway பற்றிய முழு தகவல் நமது யூடியூப் சேனலில் ஒவ்வொரு Giveaway – க்கும் வீடியோவாக வெளியாகும்.

இதில் வெற்றி பெறும் முதல் 10 போட்டியாளர்கள் Winners ஆக அறிவிக்கப்படுவார்கள். இதில் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் 3 Giveaway-ம் இதே முறையில்தான் இருக்கும். Giveaway வெற்றியாளர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை வீடியோவில் சொல்லப்படும்.

Giveaway 10-07-2021

Giveaway Winners List