Health Insurance SEO Keyword List

Health Insurance SEO Keyword List

Insurance SEO Keyword

இந்த பகுதியில் Insurance சம்பந்தப்பட்ட அனைத்து Keywords உடைய Search Volume, SEO Difficulty , CPC மதிப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம். மேலும் Insurance SEO Keywords பற்றி பல்வேறு பிளாக் போஸ்ட் வரவிருக்கின்றன. இதற்கென்று தனியே எனது இணையதளத்தில் Menu உருவாக்குவதற்கு காரணம் இந்த Insurance keyword அதிக CPC கொண்டதாகவும் அதிக Search Volume உடையதாகவும் இருக்கிறது. இங்கு சில Insurance சம்பந்தப்பட்ட Types Of Insurance ( Keywords ) கீழே குறிப்பிட்டுள்ளேன்.

  • Life Insurance
  • Motor insurance
  • Health insurance
  • Travel insurance
  • Property insurance
  • Mobile insurance
  • Cycle insurance
  • Bite-size insurance

Etc…………………………

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து Keyword-க்கும் அதன் CPC மதிப்பு, Search Volume மதிப்பு ஆகியவை அடங்கிய CSV File ஒவ்வொரு பிளாக் போஸ்ட்-லும் கொடுக்க உள்ளேன். மேலும் Types Of Insurance- இல் குறிப்பிட்டுள்ள Keywords- க்கு சம்பந்தப்பட்ட தொடர்புடைய Keywords( Relative Keywords )- இம் தர உள்ளேன்.

Motor Insurance Keyword:

இந்த பதிவில் “Health Insurance” Keyword- க்கு தொடர்புடைய ( Relative Keywords) Keywords என்ன உள்ளன. அதன் CPC, Search Volume மதிப்பு என்ன என அனைத்தும் அடங்கிய CSV File டவுன்லோட் செய்யும் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.

இந்த Keywords அனைத்தும் Ahrefs இணையதளத்தில் உள்ள Keyword Explorer Tool- ல் எடுக்கப்பட்டுள்ளதாகும். பொதுவாக ஒரு Keywords மதிப்பு தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் Ahrefs Keyword Explorer Tool- ல் நீங்கள் எதை தேட வேண்டுமோ அந்த Keyword போட்டு தேடுங்கள். அவ்வாறு தேடும் பொழுது Keyword Difficulty ( KD ) மதிப்பு அதிகபட்சம் 15 (Min-0, Max-15) உள்ளே இருக்கு மாறு Filter செய்யவும், அடுத்ததாக Search Volume 1000 (Min-1000, Max-0) இருக்குமாறு Filter செய்யுங்கள். நீங்கள் இப்பொழுது தான் பிளாக் ஆரம்பித்து இருக்கிறீர்கள் என்றால் மேலே சொன்ன KD (Keyword Difficulty-15) மதிப்பு,Search Volume ( 1000 ) மதிப்பை Filter செய்து தேடுங்கள்.

இவ்வாறு Filter செய்த Keywords List இருந்து Valid SEO Keyword கண்டுபிடிப்பதற்கு Google Trends இணையதளத்தை பயன்படுத்துங்கள். உங்களுக்கு கிடைத்த SEO Keywords List இருந்து Valid SEO Keywords எப்படி எடுப்பது என்பதைப் பற்றி எனது யூடியூப் சேனலில் வீடியோ கொடுத்துள்ளேன்.

Some Keyword List In The “Health Insurance” Search Term:

apollo munich health insurance renewal– $2.50
cashless health insurance– $2.50
health insurance premium calculator– $2.00
edelweiss health insurance– $1.90
cm health insurance– $1.80
vidal health insurance– $1.70
md india health insurance– $1.70

You Can Download All SEO Keyword List Of “Health Insurance” From Given Link Below

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *