Age Calculator Tool For Blogger

How To Add Age Calculator To Your Blogger

Age Calculator

நீங்கள் ஒரு Job Blogger வைத்திருந்தாள் கண்டிப்பாக இந்த Age Calculator தேவைப்படும். பொதுவாக ஒரு Job Vacancy -க்கு அப்ளை செய்பவர்கள் அவர்களின் Age கணக்கிட்டு குறிப்பிட்ட அந்த வேலைக்கு அப்ளை செய்வார்கள். நீங்கள் ஒரு Job Website வைத்திருக்கும் பட்சத்தில் நீங்கள் போடும் ஒவ்வொரு Job Vacancy- க்கும் Age Qualification குறிப்பிட்டு இருப்பீர்கள்.Job Vacancy- க்கு அப்ளை செய்பவர்கள் கண்டிப்பாக அவர்களின் Age கணக்கிட வேறு ஒரு தளத்திற்கு செல்வார்கள், அவ்வாறு செல்பவர்களை உங்கள் பிளாக்கரில் இந்த Age Calculator உருவாக்குவதன் மூலம் உங்கள் இணையதளத்தை யே பயன்படுத்த வைக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் இணையதளத்தின் Bouncerate மற்றும் Multi Page Views அதிகமாக கிடைக்கும். இதன் மூலம் உங்கள் Adsense Earning சிறிதளவு கூடுவதற்கு வாய்ப்பு உண்டு.

இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கீழே குறிப்பிட்டுள்ளோம்.

 

How To Use Age Calculator In Blogger

1.Copy Below Script

2.Go To Page Section And Create New Page

3.Now Click “Html View” And Paste Code

4.Save Page & Done !

Now You Add Your Age Calculator Page In Main Menu Section

1.Just Copy Age Calculator Page “URL”

2.Go To Layout And Click “Main Menu” Option

3.Now Add New Menu -Type Menu Name-And Paste Age Calculator Page Link & save It

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *