Calculator SEO Keyword List

Get More Adsense Earning

உங்களுடைய Adsense Earning அதிகரிப்பதில் இந்த SEO Keyword முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் சரியான முறையில் உங்கள் பிளாக் போஸ்ட் -க்கு SEO Keyword பயன்படுத்தவில்லை என்றால் அதிக CPC உள்ள விளம்பரங்கள் தெரிவது குறைந்துவிடும். இதன் மூலம் உங்களுடைய Adsense Earning குறைக்கப்படும். எனவே ஒவ்வொரு போஸ்ட் இலும் மிகச்சரியான மற்றும் அதிக CPC உடைய SEO Keywords பயன்படுத்துங்கள். கண்டிப்பாக இதனை நீங்கள் சரியாக செய்யும் பொழுது அதிக Adsense Earning உங்களுக்கு கிடைக்கும். Keyword மிகச்சரியாக உங்கள் பிளாக்கரில் பயன்படுத்தி ஒரு Earning Blog ஆக மாற்றுங்கள்.

Calculator SEO Keyword

இந்த பகுதியில் Calculator சம்பந்தப்பட்ட அனைத்து Keywords உடைய Search Volume, SEO Difficulty , CPC மதிப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம். மேலும் SEo Keywords பற்றி பல்வேறு பிளாக் போஸ்ட் வரவிருக்கின்றன. இதற்கென்று தனியே எனது இணையதளத்தில் Menu உருவாக்குவதற்கு காரணம் இந்த SEO keyword அதிக CPC கொண்டதாகவும் அதிக Search Volume உடையதாகவும் இருக்கிறது. இங்கு சில Calculator சம்பந்தப்பட்ட Types Of Keywords  கீழே குறிப்பிட்டுள்ளேன். இந்த keyword பயன்படுத்தலாம் உங்கள் Adsense Earning அதிக படுத்த முடியும். அதே சமயத்தில் SEO Keyword சரியான Placement- இல் பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *