Song Download SEO Keywords List

Song Download SEO Keywords List

Song Download Keyword:

இந்த பதிவில் Song Download Keyword- க்கு தொடர்புடைய ( Relative Keywords) Keywords என்ன உள்ளன. அதன் CPC, Search Volume மதிப்பு என்ன என அனைத்தும் அடங்கிய CSV File டவுன்லோட் செய்யும் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.

இந்த Keywords அனைத்தும் Ahrefs இணையதளத்தில் உள்ள Keyword Explorer Tool- ல் எடுக்கப்பட்டுள்ளதாகும். பொதுவாக ஒரு Keywords மதிப்பு தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் Ahrefs Keyword Explorer Tool- ல் நீங்கள் எதை தேட வேண்டுமோ அந்த Keyword போட்டு தேடுங்கள். அவ்வாறு தேடும் பொழுது Keyword Difficulty ( KD ) மதிப்பு அதிகபட்சம் 15 (Min-0, Max-15) உள்ளே இருக்கு மாறு Filter செய்யவும், அடுத்ததாக Search Volume 1000 (Min-1000, Max-0) இருக்குமாறு Filter செய்யுங்கள். நீங்கள் இப்பொழுது தான் பிளாக் ஆரம்பித்து இருக்கிறீர்கள் என்றால் மேலே சொன்ன KD (Keyword Difficulty-15) மதிப்பு,Search Volume ( 1000 ) மதிப்பை Filter செய்து தேடுங்கள்.

இவ்வாறு Filter செய்த Keywords List இருந்து Valid SEO Keyword கண்டுபிடிப்பதற்கு Google Trends இணையதளத்தை பயன்படுத்துங்கள். உங்களுக்கு கிடைத்த SEO Keywords List இருந்து Valid SEO Keywords எப்படி எடுப்பது என்பதைப் பற்றி எனது யூடியூப் சேனலில் வீடியோ கொடுத்துள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *