Song Download SEO Keywords List

Song Download SEO Keywords List

Note :

இந்த Google Form (Link)இல் உங்களுக்கு தேவைப்படும் SEO Keyword என்னவென்று குறிப்பிடவும். நீங்கள் தேடும் Target Keyword மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட Related Keyword Listhttps://www.tamilbloggers.xyzஇணையதளத்தில் Download செய்து கொள்ளலாம். நீங்கள் கேட்கப்படும் SEO Keyword List Ahrefs SEO Tool- இல் இருந்து கொடுக்கப்படும். இது முற்றிலும் இலவசமாகும். Tamil Bloggers இணையதளத்தில் “SEO Keyword Lists” Menu கிளிக் செய்து Target SEO Keywords List Download செய்து கொள்ளலாம்.” SEO Keyword Lists” Menu- இல் தினமும் நீங்கள் கேட்கும் Target Keyword List Download செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்த Song Download Keyword- ஐ உங்கள் பிளாக் பாஸ்டில் இதை சரியாக பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக உங்களது Adsense Earning அதிகரிக்கும்.

குறிப்பு:

சில Keyword குறைவான Search Volume இருக்கும் அதற்கு High CPC காட்டப்பட்டிருக்கும். சில Keywords குறைவான CPC இருக்கும் ஆனால் அதற்கு High Search Volume காட்டப்பட்டிருக்கும். எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *