SEO Keyword Tool
உங்கள் பிளாக்கரில் எழுதும் ஒவ்வொரு போஸ்ட்-கும் SEO Keyword பயன்படுத்தி எழுதுவது என்பது முக்கியமாகும். இதற்கென்று ஆன்லைனில் சேவை வழங்குவதற்கு பல இணைய தளங்கள் இருக்கின்றன. சில இணையதளங்கள் இந்த சேவையை உங்களுக்கு இலவசமாக வழங்கி கொண்டு இருப்பினும் அதில் 5-10 Keywords அதிகபட்சமாக காண்பிக்கப்படுகிறது. இந்த SEO Keyword பயன்படுத்துவதன் மூலம் உங்கள் இணையதளத்திற்கு Traffic மற்றும் Earning பெற முடியும். நீங்கள் எந்த கேட்டகிரியில் போஸ்ட் எழுத இருக்கிறீர்களோ அதற்கு சம்பந்தப்பட்ட மிகச்சரியான Keyword இந்த இலவச இணைய தளங்களில் இருந்து நீங்கள் எடுக்க முடியும். நீங்கள் இந்த இணைய தளங்களில் SEO Keyword தேடும்பொழுது அதன் Search Volume குறைந்தபட்சம் 1000 மேலும், அதன் Keyword Difficulty அதிகபட்சம் 15 உள்ளும் இருக்குமாறு தேட வேண்டும். இதனுடன் அந்த Keyword- இன் CPC மதிப்பையும் அறிந்து கொண்டு நீங்கள் மிகச்சரியான வார்த்தைகளைத் தேட முடியும்.
Ahrefs Keyword Explorer

இவ்வாறு SEO Keyword தேடும் சேவை இணையதளங்களில் முதலிடம் பிடித்திருப்பது Ahrefs இணையதளமாகும். இந்த இணையதளத்தில் Keyword Explorer,Site Explorer மூலம் நீங்கள் குறிப்பிட்ட ஒரு Keyword மதிப்பையும் மற்றும் குறிப்பிட்ட ஒரு இணையதளத்தில் பயன்படுத்தும் SEO Keywords அனைத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இன்டர்நெட்டில் அதிக பயன்பாட்டாளர்கள் தேடப்படும் ஒரு இணையதளம் இந்த Ahrefs ஆகும். ஆனால் இந்த இணையதளத்தை நீங்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு கட்டணம் செலுத்தியே பயன்படுத்த முடியும். இதில் குறைந்தபட்சமாக ஆரம்ப விலையே $99 ஆகும். இதனால் இந்த இணைய தளத்தை பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு சூழ்நிலை இருந்து வருகிறது. சாதாரண நிலையிலிருக்கும் ஒரு பிளாக்கர் இணையதளத்தை பயன்படுத்துவது என்பது ஒரு கனவாகவே இன்றளவும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த இணையதளத்தில் வழங்கப்படும் சேவையை நீங்கள் மிக குறைந்த விலையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறான ஒரு சேவையை proseotools வழங்குகிறது.
Proseotools
இந்த இணையதளத்தில் ஒரு குறைந்த பணம் செலுத்தி நீங்கள் பல்வேறு SEO Keywords வழங்கும் பல்வேறு இணைய தளங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். முதலில் இந்த இணையதளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். மிக அதிக விலையில் Ahrefs இணையதளத்தில் வழங்கப்படும் சேவையை இம்மாதிரியான நிறுவனங்கள் அதனை வாங்கி பல்வேறு நபர்கள் பயன்படுத்தும் வகையில் Shared Account ஆக நமக்கு வழங்குகிறார்கள்.Ahrefs இணையதளத்தில் உருவாக்கும் User ID,Password விவரங்கள் நேரடியாக நமக்கு தரப்படுவதில்லை. அதற்கு மாறாக சில Extension மூலம் Ahrefs இணையதளத்தின் முழு பயன்பாட்டை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்கான சேவையை தான் இந்த நிறுவனங்கள் நமக்கு பணம் பெற்றுக் கொண்டு வழங்குகிறது. இவ்வாறான சேவையில் பல்வேறு இணையதளங்கள் இருப்பினும் இந்த நிறுவனத்தில் மிக குறைந்த விலையில் நீங்கள் SEO Keywords சேவை வழங்கும் பல்வேறு இணையதளங்களை குறைந்த பணம் செலுத்தி நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
How To Create Proseotool Account

முதலில் இந்த Proseotools இணையதளத்தில் உங்களுக்கென்று ஒரு அக்கௌன்ட் உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கும் அக்கவுண்ட் Password உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். பின்பு இமெயில் மற்றும் மொபைல்-க்கு அனுப்பப்பட்ட Password வைத்து லாகின் செய்ய வேண்டும். லாகின் செய்தவுடன் முதலில் உங்களுக்கு திரையில் தோன்றுவது இந்த நிறுவனத்தால் என்னென்ன சேவைகள் வழங்கப்படுகின்றன மற்றும் அவற்றின் மதிப்பு எவ்வளவு என்று காண்பிக்கப்படுகிறது. இங்கு Ahrefs சேவையானது மிகக் குறைந்த விலையில் ( Rs.299/Month) வழங்கப்படுகின்றன.

திரையில் காண்பிக்கப்படும் ahrefs ( Visit Here ) பட்டனை கிளிக் செய்தவுடன் Buy Now பட்டனை கிளிக் செய்யவும். பின்பு அந்தத் திரையில் எவ்வளவு நீங்கள் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கு அடுத்ததாக Paynow பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் எந்த ஆன்லைன் முறையில் பணம் செலுத்த விரும்புகிறீர்களோ அதனை செலக்ட் செய்து “Proceed” பட்டனை கிளிக் செய்யவும். இதில் நீங்கள் Paytm,UPI,Debit card,Netbanking என பல்வேறு ஆன்லைன் முறையில் பணம் செலுத்திக் கொள்ளலாம்.

அவ்வாறு பணம் செலுத்தியவுடன் மறுபடியும் Login லாகின் செய்து “ahrefs(visit Here)” பட்டனை கிளிக் செய்யவும். தற்பொழுது நீங்கள் 2 Extensions டவுன்லோட் செய்ய அறிவுறுத்தப்படுவீர்கள். அதனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பிறகு மறுபடியும் நீங்கள் லாகின் செய்தவுடன் திரையில் தோன்றும் “ahrefs(Visit Here)” பட்டனை கிளிக் செய்து அங்கு காண்பிக்கப்படும் ” Click here to access Ahrefs ” லிங்கை கிளிக் செய்தவுடன் நீங்கள் Ahrefs இணையதளத்திற்கு சென்று விடுவீர்கள். இதில் ஒரு நாளைக்கு நீங்கள் 30 Domain மற்றும் 25 Keywords தேடிக் கொள்ள முடியும். இதனை நீங்கள் வாங்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.