Blogger Template
இந்த பதிவில் True Job Blogger Template எப்படி இன்ஸ்டால் செய்வது, Customize செய்வது என்பதை பற்றி பார்ப்போம். இதைப்பற்றிய தெளிவான வீடியோ இந்தப் பதிவின் கடைசியில் யூடியூப் வீடியோவாக கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் இந்த பதிவின் கடைசியில் Template டவுன்லோட் செய்யும் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Blogger Template கேட்டகிரியில் நான் போஸ்ட் போடுவதற்கு முக்கிய காரணம், பிளாக்கர் ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் முதல் வேலையாக அமைவது இந்த Blogger Template மாற்றுவதாகும். மேலும் ஒரு நல்ல Template உங்கள் பிளாக்கரில் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்களை நீங்கள் பெற முடியும்.
Pages: 1 2
Sir adsence application rejected
Under construction reason is mentioned in the adsense page.you are not talk about this topic,what can i do sir. Please help me sir
adsense apply panitu template edit panina under construction reject aagum, adsense apply panitu then published post ah edit paninalum under construction reject aagum.
Super anna
Love you anna
love you so much