உஷார் உங்களை ஏமாற்றும் Bot Traffic என்ன நடக்கும் தெரியுமா ?

Website Traffic

உங்கள் இணையதளத்திற்கு Traffic எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு அது Quality Traffic, Real Traffic ஆக இருக்க வேண்டும். நீங்கள் எங்கிருந்து Traffic கொண்டு வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல. அவற்றினால் எந்த ஒரு பாதிப்பும் உங்கள் இணையதளத்திற்கு வராமல் இருக்க வேண்டும். ஆன்லைனில் Traffic தருவதாக சொல்லி பல்வேறு வழிகளில் ஏமாற்றுகிறார்கள். அவற்றில் சிலர் Fiverr இணையதளத்தில் அதிகம் காணப்படுவார்கள். அல்லது Website Traffic கொடுக்கும் பல்வேறு இணையதளங்கள் இருக்கின்றன. இவற்றில் கொடுக்கப்படும் அனைத்து Website Traffic- கும் Bot Traffic ஆகவே இருக்கும்.

Spam Traffic

Fiverr மற்றும் Website Traffic வழங்கும் Traffic Bot Traffic ஆகும். இதில் Fiver இணையதளம் நேரடியாக இம்மாதிரியான சேவைகளை வழங்குவதில்லை. அதை இணையதளத்தில் சிலர் அக்கவுண்ட் உருவாக்கிக்கொண்டு என்ன Website Traffic வழங்குவதாக உங்களிடம் கூறுவார்கள். Rs.300 முதல் Rs.5000 வரை இந்த சேவை வழங்குவதாக உங்களிடம் கூறுவார்கள். சில இணையதளங்களில் இலவசமாக Trial Test – இக்கு நீங்கள் உபயோகித்துக்கொள்ளலாம் எனக் கூறுவார்கள். இவை அனைத்தும் Bot Traffic மட்டுமே. இவற்றினால் எந்த ஒரு வருமானமும் உங்கள் இணையதளத்தின் மூலம் நீங்கள் ஈட்ட முடியாது. அதே சமயத்தில் அவர்கள் அனுப்பும் Website Traffic Live- ஆக நீங்கள் உங்களது Google Analytics பக்கத்தில் Live ஆக பார்த்துக் கொள்ளலாம். இவற்றை நம்பி நீங்கள் ஏ மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உண்மையில் இவ்வாறு அனுப்பப்படும் Website Traffic அனைத்தும் உங்கள் இணையதளத்தில் Home Page பக்கத்தில் மட்டுமே Visit செய்யப்படும். எந்த ஒரு போஸ்ட் Visit செய்யுமாறு இந்த Website Traffic இருக்காது. ஒரு இணையதளத்தில் Website Earning வரவேண்டுமென்றால் உங்கள் இணைய தளத்தில் வருகை தரும் பயனாளர் பல்வேறு பக்கங்களை கிளிக் செய்து பார்க்க வேண்டும். ஆனால் அவை இந்த Bot Traffic – இல் நடப்பதில்லை.

Leave a Comment